ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் என்னவானது? அதற்குப் பின்
மரணதண்டனை கோரும் குற்றவாளி,கொடுக்க மறுக்கும் நீதிபதி என்று மாறுபட்ட முறையில் தொடங்குகிறது படம்.அந்த குற்றவாளி யார்? அவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அதைச் செய்தார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். நாயகனாக நடித்திருக்கும் வெற்றி,சின்னச் சின்ன திருட்டுகள் செய்கிறவராகவும் பின்பு பெரிய காரியம் செய்யும் திடமானவராகவும் வேடமேற்றிருக்கிறார்.அந்த
எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதாபைஜு உட்பட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் எப்போது வரும்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அந்தப்படம் இணையதளத்தில் கசிந்து அதை சுமார் ஒன்றரை கோடி பேர் பார்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.அதனால் அந்தப்படத்தை எப்போதுமே வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அதனால்,அந்தத் தயாரிப்பாளருக்கு ஏற்படும்
பாரத் மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள்.இவர்கள்,’மிஸ்டர் பாரத்’என்கிற முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பாரத்,சம்யுக்தா விஸ்வநாதன்,பால சரவணன்,நிதி பிரதீப்,ஆர்.சுந்தர்ராஜன்,லிங்கா,ஆதித்யாகதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவி ஓம் நாராயண்,படத்தொகுப்பு திவாகர்
“இதயம் முரளி” திரைப்படம் காதல்,நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக உருவாகியுள்ளது.இந்தப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க,பகத் பாசில்,கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன்,ரக்ஷன்,ஏஞ்சலின்,சுதாகர்,டிராவிட், தமன்,மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் எஸ்
அண்மையில் பெரியவெற்றி பெற்ற தாய்க்கிழவி,விஜய்சேதுபதி நடித்த மகாராஜா,ஹரிஷ்கல்யாண் நடித்த பார்க்கிங் உள்ளிட்ட பெருவெற்றிப் படங்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்.பேசன் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் சார்பில் இவருடைய தயாரிப்பில் அடுத்து,மிஸ்டர்பாரத்,பென்ஸ்,மை டியர் சிஸ்டர் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி இருக்கின்றன.அவை ஒவ்வொன்றாக
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி,ஆரவ்,காளி வெங்கட்,ரம்யா பாண்டியன்,விடிவி.கணேஷ்,ஜான்விஜய்,பேபி கிருத்திகா,’பருத்திவீரன்’சரவணன்,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.லால்குடி இளையராஜா கலை
வெளியான ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில்,நட்டி நடித்த டிஎன்2026 உள்ளிட்ட படங்கள் மற்றும் தயாரிப்பில் இருக்கும் பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் கண்ணன்ரவி.துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று அறியப்பட்ட இவர்,தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்தவர். இவர் இப்போது தமிழ்நாட்டுக்கே திரும்பவந்து திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களைச்
பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்த வதந்தி உண்மையாகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்,தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன்குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும்,சன் ரைசர்ஸ் மட்டைப்பந்து அணியின் உரிமையாளருமானவர் காவ்யா மாறன்.இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று சில ஆண்டுகளாகவே
2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி.நான்காண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. சில படங்கள் முதல்பாகத்துக்கும் அடுத்தபாகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் இப்படம் முதல்பாகத்தில் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறது. மனைவிகள் என்றால் அடிமைகள் என்கிற எண்ணம் கொண்ட கதாநாயகன் விஷ்ணுவிஷாலுக்கு அதிரடி மனைவி ஐஸ்வர்யாலட்சுமி





















