September 29, 2026
Home Articles posted by cadmin (Page 112)
சினிமா செய்திகள்

குட்பேட்அக்லி படத்தில் யோகிபாபு – விவரம்

அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு.2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் படம் வெளியானது. அதன் பிறகு அஜீத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் விடாமுயற்சி.லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில்
விமர்சனம்

செல்லக்குட்டி – திரைப்பட விமர்சனம்

தொண்ணூறுகளில் நடக்கும் முக்கோணக்காதல் கதை. அதற்குக் காரணம் தகவல் தொடர்பு வசதிகள் இப்போது இல்லாததால் நடக்கும் நிகழ்வுகளில் தாம் திரைக்கதையின் பலம் அடங்கியிருக்கிறது என்பதுதான். நாயகர்களாக டிட்டோ மற்றும் மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் நிறம், தோற்றம் ஆகியனவற்றிற்கும் திரைக்கதையில் இடம் இருக்கிறது. டிட்டோவின் கதாபாத்திரமும் நடிப்பும் நேர்மறையின் உச்சமாக அமைந்து
விமர்சனம்

ஆரகன் – திரைப்பட விமர்சனம்

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ஆளாகும் நாயகி கவிப்ரியா மனோகரனும் நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள்.இருவரும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்பதால் ஒரு மலைக்காட்டுக்குள் தனிமையில் இருக்கும் வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறார் நாயகி. அங்கு போனதும் நாயகிக்குப் பல எதிர்பாராத சிக்கல்கள்.அவை
விமர்சனம்

ல்தகா சைஆ – திரைப்பட விமர்சனம்

விஜய்,சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான சொல் ல்தகா சைஆ.இதை அப்படியே திருப்பிப் போட்டால் காதல் ஆசை. இந்தப்பெயரைப் படத்துக்கு வைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான சதா நாடார். நாயகன் சதா நாடார்,நாயகி மோனிகா சலினா ஆகியோர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் இணையர்.திடீரென நாயகனுக்கு வரும் கனவுகள்
விமர்சனம்

நீலநிறச் சூரியன் – திரைப்பட விமர்சனம்

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு 2014 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரித்து அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் வெகுமக்கள் மனநிலை அவர்களை முழுமையாக ஏற்கவில்லை.நாள்தோறும் அல்லல்படுகிறார்கள். இதை இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் நீலநிறச்சூரியன். என் பெயர்
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி நடிக்கும் இரண்டு புதியபடங்கள் – விவரம்

ஜெயம்ரவி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா
சினிமா செய்திகள்

வேட்டையனோடு வெளியாகும் ஜீவா படம் – விவரம்

அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு இணையராக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
சினிமா செய்திகள்

லப்பர் பந்து வெற்றி – இயக்குநருக்குக் கைமேல் கிடைத்த பலன்

கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் முதன்முறையாக எழுதி இயக்கிய படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல்நாளிலிருந்தே நல்ல
செய்திக் குறிப்புகள்

வெனோம் தி லாஸ்ட் டான்ஸ் – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றாக வெனோம் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது,நடிகர் டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்குத் தள்ளப்படுவதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதும்தான்
சினிமா செய்திகள்

மாநாடு இருக்கட்டும் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் – விஜய் உத்தரவு

விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக செப்டம்பர் 14,2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தைத் தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ள நிலையில், இது அவரது கடைசிப் படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின்