நடிகர் அஜீத் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.இதற்கு முன்னதாக மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும் இன்னும் சில
அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் பிளாக். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். அக்டோபர் 11 ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, ‘பிளாக்’ படக்குழுவினர்
நடிகர் போஸ்வெங்கட் கன்னிமாடம் படம் மூலம் இயக்குநராகவும் கவனம் பெற்றார்.அப்படத்துக்குப் பிறகு போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சார். இப்படத்தில், விமலுடன்,சாயாதேவி, ஸ்ரீராம் கார்த்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன். போர்த்தொழில் படப்புகழ்
ஜெயம்ரவியின் 30 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் பிரதர்.எம்.ராஜேஷ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.அவர்களோடு, பூமிகா,நட்டி என்கிற நட்ராஜ் சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படம் இவ்வாண்டு
விஜய் தொலைக்காட்சியில்,கடந்த 7 வருடங்களாக நடந்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8 ஆவது பாகம் அக்டோபர் 6 அன்று ஆரம்பமானது.ஏழாண்டுகளாக நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்துவந்தார்.இந்த முறை, நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கி புதிய போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார். இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2 கே லவ்ஸ்டோரி”. திருமண புகைப்படங்கள் எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால்,இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும்
கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில்
நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்
ஜெயம் ரவி,பிரியங்கா மோகன்,பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,பிரதர் திரைப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது. அதுகுறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. ஸ்கிரீன் சீன் மீடியா
இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்தத் திரைப்படத்தில் வெற்றி,மதுரா,அனு சித்தாரா, கருணாகரன்,விவேக் பிரசன்னா,’அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத்






















