Home Posts tagged Karthi (Page 6)
சினிமா செய்திகள்

ரஜினியைச் சந்திக்கிறார் மணிரத்னம்

தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும்
சினிமா செய்திகள்

அஜீத் படத்துடன் மோதல்- கார்த்தி இரசிகர்கள் கொண்டாட்டம்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று கார்த்தியின் பிறந்தநாள். அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனதின் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விருமன்.இயக்குநர் முத்தையா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ரவிவர்மன் ஒப்புக்கொண்ட படம்

குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜுமுருகன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. கார்த்தி தற்போது நடித்துவரும் சர்தார் திரைப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின்
சினிமா செய்திகள்

கார்த்தி ஒப்புக்கொண்டுள்ள புதிய படம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்

நடிகர் கார்த்தி இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கியுள்ள விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவற்றிற்கடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிக்கிறார். இதற்கடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் சூர்யா – ஆச்சரிய தகவல்

கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் கதை திருட்டுக்கதையா? – வெடித்திருக்கும் சர்ச்சை

தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது கதைத் திருட்டு புகார் எழுந்து பரபரப்பு ஏற்படும். அந்த வரிசையில் இப்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாகவும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் விருமன் படம் சேர்ந்துள்ளது. இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் – நாசர் விஷால் கார்த்தி அணி அமோக வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் பாண்டவர் அணி என்ற பெயரிலும், இயக்குநர் பாக்யராஜ்,ஐசரிகணேஷ் உள்ளிட்டவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரிலும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலை
சினிமா செய்திகள்

லைகா நிறுவனர் சுபாஸ்கரனுக்கு மணிரத்னம் கொடுத்த பிறந்தநாள் பரிசு

தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் இவ்வாண்டு கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில்,லைகா நிறுவனர் அல்லிராஜா சுபாஸ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு
சினிமா செய்திகள்

தமிழ்ப்படங்களுக்குப் புதிய சந்தையை உருவாக்கும் எஸ்.ஆர்.பிரபு – திரையுலகினர் பாராட்டு

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. கைதி 2 எப்போது? என்று திரைப்பட இரசிகர்கள் ஆர்வமாகக்