முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி பல அரிய தகவல்களை, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், நான் கண்ட எம்.ஜி.ஆர் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா எஆப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற மூத்த நடிகர்கள்
நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தை இயக்கியவர் ரவி உடுகுலா. ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரவு உடுகுலா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்குவதாகவும், அதில் கார்த்தி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே.
புதிய திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, மார்ச் 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் இரத்து செய்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கிக்கிடக்கிறது. இதுதொடர்பாக, டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் நடந்த
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்















