Home Articles posted by cadmin (Page 539)
சினிமா செய்திகள்

துப்பாக்கிமுனை டீசருக்கு மணிரத்னம் பாராட்டு – படக்குழு மகிழ்ச்சி

தினேஷ் செல்வராஜ் என்பவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். ராசாமதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்
சினிமா செய்திகள்

ரஜினி பட டீசருக்கு சக்ஸஸ் பார்ட்டி கொடுத்த ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 13 அன்று இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியானது முதல், தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ்,
சினிமா செய்திகள் நடிகர்

சிம்புவின் புதிய படம் ஜார்ஜியாவில் தொடங்கியது

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. 4 நந்தி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றி கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் காலில் காயம் – திருமண விழாவில் பரபரப்பு

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொள்கிறார் என்பதால், புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரை வரவேற்க, கட்அவுட், சுவரொட்டிகள் என திரும்பிய பார்க்கும் இடமெல்லாம்
சினிமா செய்திகள் நடிகர்

கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட அதர்வா – காரணம் என்ன?

நடிகர் அதர்வா நடித்த படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரிதாக இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் படம் வசூல் வெற்றி என்றாலும் அதற்கு அதர்வா காரணமில்லை என்பதை அவரே அறிவார். இப்போது அவர் கைவசம் இருக்கும் ஒத்தைக்கு ஒத்த உட்பட சில படங்களும் நகராமல் இருக்கின்றன. இந்நிலையில், புது இயக்குநர் யு.அன்பரசன் இயக்கத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸ் காப்பாற்றுவாரா ? – புது நடிகரின் எதிர்பார்ப்பு

பிக்பாஸ் முதல்பாகத்தின் வெற்றியாளர் ஆரவ். பிக்பாஸூக்கு வருவதற்கு முன் விளம்பரங்களில் நடித்தவர் ஆரவ். “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் படத்தில் நடிக்கப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தற்போது
செய்திக் குறிப்புகள்

சீமராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி , நேற்று வெளியான படம் சீமராஜா. இந்தப்படம், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது. “இந்த வெற்றிக்குக் காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு
விமர்சனம்

யு டர்ன் – திரைப்பட விமர்சனம்

பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார். அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என திடசங்கற்பம் பூண்டிருந்தாலும்,
விமர்சனம்

சீமராஜா – திரைப்பட விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக