Home Articles posted by cadmin (Page 537)
செய்திக் குறிப்புகள்

குலுமணாலி நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி – படக்குழுவினரும் தவிப்பு

நடிகர் கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதை பற்றி நடிகர் கார்த்தி
செய்திக் குறிப்புகள்

பரியேறும்பெருமாள் கருப்பியின் அட்டகாசம்

நடிகர் சித்தார்த் தன் செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். எதற்காகத் தெரியுமா? பரியேறும் பெருமாள் படத்துக்காக. பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப
சினிமா செய்திகள் நடிகை

யாஷிகாவுக்கு ஆதரவாக நடிகை போர்க்கொடி – ரசிகர்கள் வரவேற்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யா ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும்
சினிமா செய்திகள்

விமர்சனங்களுக்கு செயலில் பதிலளித்த பாலா – வர்மா டீசர் சாதனை

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு. மேகா ஆகாஷ் என்கிற புதுமுகம்
சினிமா செய்திகள் நடிகர்

நடிகர் விஜய்க்கு விஜயகாந்த் வாழ்த்து

ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. உலக அளவில் விஜய் உள்பட 8 நடிகர்களின் பெயர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன. இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த
சினிமா செய்திகள் நடிகர்

8 பேருடன் போட்டியிட்டு சர்வதேச சிறந்த நடிகர் விருது பெற்ற விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்

இங்கிலாந்தில் ஐ.ஏ.ஆர்.எ. என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்த விஜய் இடம்பெற்றிருந்தார். மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர்
சினிமா செய்திகள் நடிகை

ரசிகர்களுக்கு ஓவியா எழுதிய திடீர் கடிதம்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் மதுரை.ஆர்.செல்வம் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இதில் அறிமுக நாயகர்கள் சஞ்சய், பரத்ரவி இருவருடன் ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிப் பெண் நிருபராக வரும் ஓவியா மற்றும் சஞ்சய், பரத்ரவி ஆகியோருடன் ராதாரவி, செந்தில், ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சாகருப்பு, சின்னிஜெயந்த்,
Uncategorized

பாலாவின் வர்மா பட நிகழ்ச்சி இரத்தானது ஏன்?

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும் மேகா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கும் படம் வர்மா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்படம்பர் 22 அன்று வேலூரிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் நடப்பதாக இருந்தது. அந்நிகழ்வு இரத்தாகிவிட்டது. அதற்குக் காரணம்? கல்லூரி அரங்கில்
விமர்சனம்

சாமி இருமடங்கு – திரைப்பட விமர்சனம்

2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம் முடியும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்திருக்கும் சாமி இருமடங்கு
Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – விரைவில் அறிவிப்பு

ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ரஜினி என்ன செய்யப்போகிறார்? அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்கிற