Home Articles posted by cadmin (Page 540)
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினிக்கு காவல்துறை பாதுகாப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங்
சினிமா செய்திகள் நடிகை

இன்னொரு நடிகை இப்படி – ஸ்ரீரெட்டியின் தகவலால் பரபரப்பு

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புத் தருவதாகக் கூறி படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் திரைப்படமாகவும் தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். தனது முகநூல்
சினிமா செய்திகள் நடிகர்

சீமராஜா சூரிக்கு அஜீத்தின் அதிரடிப்பாடல்

சூர்யா, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்கள் மட்டுமே ஒரு கதாபாத்திரத்துக்காக, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். ஆனால், காமெடி நடிகர்கள் யாருமே தங்களுடைய கதாபாத்திரத்துக்காக அப்படி செய்வதில்லை. தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ‘சீமராஜா’ படத்துக்காக நகைச்சுவை நடிகர் சூரி, சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 13)
சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு 50, அதர்வாவுக்கு 15 – இமைக்காநொடிகள் பஞ்சாயத்து

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா உட்பட பலர் நடித்த இமைக்கா நொடிகள் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு மட்டுமல்ல நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லி, ஊடகங்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 வெற்றியாளரை அடையாளம் காட்டினாரா ஓவியா? – புதிய பரபரப்பு

பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்ற போட்டியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, தாடி
சினிமா செய்திகள் நடிகர்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டைவேடம் என்பது உண்மையா?

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக்
சினிமா செய்திகள் நடிகர்

சென்றாயன் வெளியேற்றம் – கமல் மீது கோபம் கொண்ட சிம்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் ஐஸ்வர்யா
செய்திக் குறிப்புகள்

உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள் – கமலை வெளுத்த தயாரிப்பாளர்

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

சமரசமில்லாத படம் பரியேறும் பெருமாள் – பா.ரஞ்சித் பெருமிதம்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீடு ஒரு மூடர்கூடம் – இயக்குநர் கருத்தால் சர்ச்சை

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த