Home Archive by category செய்திகள் (Page 324)

செய்திகள்

சினிமா செய்திகள்

ட்ராவில் முடிந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை

டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, மார்ச் மாதம் 1,2018 ஆம் தேதி முதல் புதுப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து
சினிமா செய்திகள் நடிகை

என்னைப் பற்றி இப்படியொரு வதந்தியா? – காயத்ரி ரகுராம் கோபம்

பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கைது
சினிமா செய்திகள் நடிகர்

ஏழைகளுக்கு உதவிய விக்ரம் பிறந்தநாள் விழா

சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விக்ரம். அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் வேண்டாம் – இயக்குநர் ஷங்கர் அதிரடி

ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இப்போது அப்படத்துக்கான
சினிமா செய்திகள் நடிகர்

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள் – சிம்பு வெளிப்படை

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் அப்பாவின் பெருந்தன்மை

1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது. அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாளைய தீர்ப்பு படம்
சினிமா செய்திகள் நடிகை

நடிகை சதா எடுத்த துணிச்சலான முடிவு

அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்ததால் அதை நயன்தாராவே தயாரித்தார்.படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம்
சினிமா செய்திகள் நடிகர்

விஜயகாந்த் விழாவில் கமல்,ரஜினியை வெளுத்த சரத்குமார்

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார். இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு
சினிமா செய்திகள் நடிகர்

முன்பின் தெரியாதவருக்காக பிரார்த்தனை செய்த சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாக உள்ளது. சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50) ஏப்ரல் 13 அன்று காலை தீக்குளித்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராமல் சரவண சுரேஷ் ஏப்ரல் 14 அன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்குக் கொண்டு
சினிமா செய்திகள் நடிகர்

சத்யராஜ் தெலுங்குப் படங்களில் நடிக்கக் காரணம் ஒரு புத்தகம்

உதவி இயக்குநர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிகிராமம், எண் 1, திலகர் தெருவில் எழுத்தாளர் அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகத்தை அமைத்திருக்கிறார். இதன் தொடக்கவிழா, ஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி எழுத்தாளர்