Home Archive by category செய்திகள் (Page 323)

செய்திகள்

சினிமா செய்திகள்

விஜய்யின் கரு படம் பெயர் மாறக் காரணம் இதுதான்

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்
சினிமா செய்திகள்

நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆச்சரியப்படுத்திய சிம்பு

திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மார்ச் 1,2018 தொடங்கி 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். இதனால், புதிய படங்கள் திரையிடப்படவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமைச்சர்கள் முன்னிலையில் ஏப்ரல் 17 அன்று சமரச
சினிமா செய்திகள்

மெர்சல் படத்துக்கு புது மரியாதை – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது மெர்சல். அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி குறித்த வசனத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அந்தப்படம் மிகவும் பிரபலமானது. மெர்சல் வெளியாகி ஐந்து மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில் கடந்த மாதம் இலண்டனில் நடைபெற்ற நான்காவது பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் காலா ரிலீஸ் தேதி – ரசிகர்கள் வருத்தம்

ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும்
சினிமா செய்திகள் நடிகர்

மன்சூரலிகானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் சிம்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீமானை வெளியில் விடாமல் வேறொரு வழக்கில் கைது செய்ய முற்பட்டது காவல்துறை. அதற்கு எதிராக்க் குரல் கொடுத்த நடிகர் மன்சூரலிகானைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். கடந்த
சினிமா செய்திகள் நடிகர்

காலா ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தனுஷ்

கபாலி படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ரஞ்சித் ரஜினி ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா. காலா படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
சினிமா செய்திகள் நடிகர்

இரும்புத்திரை படம் பற்றிய வதந்தி – விஷால் மறுப்பு

பி.ஏஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படம் 2018 சனவரி பொங்கல் நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அப்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ படத்தை பி்பரவரி 9-ம் தேதி வெளியிடத்திட்டமிட்டிருந்தனர். கீ திரைப்படம் வெளியாவதால் இரும்புத்திரை படம்
சினிமா செய்திகள் நடிகை

கமல், விஷால் மீது காயத்ரிரகுராம் குற்றச்சாட்டு

ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார் அளிப்பேன் என ட்விட்டரில் சொல்லியிருந்தார். இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள அவரிடம்
சினிமா செய்திகள் நடிகர்

பேச்சோடு நில்லாமல் செயலில் இறங்கிய சிம்பு – சேலத்தில் பரபரப்பு

காவிரி விசயத்தில் நடிகர் சிம்பு சொன்ன கருத்துகள் சர்ச்சையாகின. அதன்பின் அதைச் சமன் செய்யும் விதமாக பேட்டி கொடுத்தார். வெறும் பேச்சோடு நில்லாமல் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி களமிறங்கியிருக்கிறார். ஆம், திடீரென சேலம் போன சிம்பு, அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் உடன் இணைந்து சில நீர்நிலைகளைப் பார்வையிட்டார். படகில்
சினிமா செய்திகள்

வேலைநிறுத்தத்துக்குப் பிறகு முதலில் வெளியாகும் படம் இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மெர்க்குரி. வசனங்களே இல்லாத இப்படம், ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழகம் தவிர உலகின் பல பகுதிகளில் வெளியானது. திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் அப்படம் வெளியாகவில்லை. ஆனாலும் திருட்டு விசிடியால் தமிழ்நாட்டுக்கும் படம் வந்துவிட்டது. திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இன்று மாலை