சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம்நா தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாடல் மே 1ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். செம் வெயிட்டு கனம் தொடங்கும் அந்தப் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Related Posts