Home Archive by category செய்திகள் (Page 156)

செய்திகள்

சினிமா செய்திகள்

சிம்புவின் அடுத்த படம் – இயக்குநர் பற்றி புதிய தகவல்

துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் அந்தச் செய்தி கசிந்து பல மாதங்கள் ஆகியும் இருவர் தரப்பிலிருந்தும் ஆமோதிப்போ எதிர்ப்போ வரவில்லை என்பதால் அதுதான் நடக்கவிருக்கிறது என்று
Uncategorized சினிமா செய்திகள்

கபாலி டாக்கீஸ் டிரெய்லர் – விஜய் ஆண்டனி வெளியிடுகிறார்

இயக்குநர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர் கதாநாயகன் படத்தின் இயக்குநராவார். ஏற்கனவே இவர் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” “மரகத நாணயம்” படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர். இப்படத்தில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் நடித்துள்ளார்.
சினிமா செய்திகள்

செல்வராகவன் தனுஷ் இணையும் படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்த’என்.ஜி.கே’ படத்தை இயக்கிய செல்வராகவன், அதன்பின் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு வடிவமைப்பு ஆகியனவற்றை சனவரி 13 இரவு 7:10 மணிக்கு வெளியிடுவோம் எனப்
சினிமா செய்திகள்

ஓடிடியில் பூமி படம் – விலை எவ்வளவு தெரியுமா?

ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1 ஆம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது. இத்திரைப்படம் பொங்கல்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 இன் வெற்றியாளர் ஆரி – அடுத்த இடங்கள் பெறுவோர் விவரம்

பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது. இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு. பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா?
சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்துக்கு அடுத்தடுத்த சிக்கல்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம், பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், வெளிநாட்டுவாழ்
சினிமா செய்திகள்

அனுமதியே வராத காட்சிக்கு 2000 ரூபாய்க்கு டிக்கெட் – மாஸ்டர் தரும் அதிர்ச்சி

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சனவரி 13 அன்ரு வெளியாகவிருக்கிறது.  இதையொட்டி காலை 4 மணி மற்றும் ஏழு மணிக்கு சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன.  சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றனவாம். நூறு  விழுக்காடு இருக்கைகள்  நிரப்ப தடை
சினிமா செய்திகள்

மாஸ்டர் ஈஸ்வரன் ரிலீஸுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – நல்ல தீர்வு சொல்லும் முன்னோடிகள்

பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் இரண்டு படங்களும் வெளியாவதற்கான வேலைகள் வேகம் பிடித்தன. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

இயக்குநர் விஜய்பாலாஜி – சாமானிய மனிதர் சாதித்த கதை –

அப்பா அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. மத்தியதர வர்க்க வீட்டில் மூன்றாவது பையன். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு. பள்ளியில் படிக்கும்போதே திரைப்படங்கள் மீது தீராத ஆர்வம். ‘கரகாட்டக்காரன்’ தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி அறிமுகமும் ஆதரவும் இருந்ததால் சென்னை பயணம். இராயப்பேட்டையில் இருந்த அவருடைய அலுவலகத்தில் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம். அங்கிருந்து இயக்குநர்கள்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் படத்தில் விஜய்சேதுபதி – உண்மை என்ன?

அசுரன் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.