Home Archive by category செய்திகள் (Page 155)

செய்திகள்

சினிமா செய்திகள்

சந்தானத்தின் பிறந்தநாள் பரிசு – கொண்டாடும் இரசிகர்கள்

அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்துவருகிறார்.. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.
Uncategorized சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் படம்

2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தை தமிழில் எடுக்கவிருக்கின்றனர். இதன் தமிழ் மொழிமாற்று உரிமையை இயக்குநர்
சினிமா செய்திகள்

சிம்பு படத்தின் பரிதாப நிலை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன்.  இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சியை அணுகியிருக்கிறார்கள். அவர்களும் விலை சொல்லுங்கள்
சினிமா செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’
சினிமா செய்திகள்

கார்த்தியின் சுல்தான் திரையரங்குகளில் வெளியீடு – தேதி முடிவானது

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து
சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்த மாஸ்டர் – விநியோகஸ்தரின் குமுறல்

2021 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதற்கு முன்பு, மாஸ்டர் திரைப்படக்குழுவினர் ஈஸ்வரன் படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கவிடாமல் செய்கின்றனர், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லை, மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகார் அடிப்படையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம்
சினிமா செய்திகள்

ஆரி வென்றது எப்படி? -பிக்பாஸ் 4 நிகழ்ச்சி குறித்த ஒரு பார்வை

2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம்,
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் ரிலீஸ் தேதி இதுதான்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும்,
சினிமா செய்திகள்

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டியது ஏன்? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று 44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டுள்ளது. பிரபல நடிகர்
சினிமா செய்திகள்

பிறந்தநாளன்று சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று  44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்படம் எப்போது எடுக்கப்பட்டது, யாரால் பகிரப்பட்டது? என்கிற எந்தத்