Home Archive by category செய்திகள் (Page 154)

செய்திகள்

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயான அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது… இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்
சினிமா செய்திகள்

இரட்டை அர்த்தத்தில் பேசிய விஜய் திகைத்து நின்ற விஜய்சேதுபதி – விருந்தில் பரபரப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான
சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்

சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில், டாக்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் அயலான் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றிற்கு
சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14 முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14
சினிமா செய்திகள்

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரானார் உஷா ராஜேந்தர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2020 நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து
சினிமா செய்திகள்

இபிகோ 306 படத்தில் அன்புமணி இராமதாசுதான் வில்லனா? – இயக்குநர் சாய் பேட்டி

சனவரி 22 ஆம் தேதி எம் எக்ஸ் ப்ளேயர் இணையத்தில் வெளியான படம் இபிகோ 306. மருத்துவர் சாய் எழுதி இயக்கி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப்படம் சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தேவையின்றித் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா பலியான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படத்தை எழுதி
சினிமா செய்திகள்

தள்ளிப்போன தனுஷ் படம் – ஐந்து படங்கள் ரிலீசால் போட்டி

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை. அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வழக்கம் போல போட்டிகளும் வந்துவிட்டன
சினிமா செய்திகள்

குடித்துவிட்டு ரகளை செய்தேனா? – நடிகர் விஷ்ணுவிஷால் விளக்கம்

தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் படத்தில் விஜய்சேதுபதி – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கிஷோர், சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
சினிமா செய்திகள்

சூர்யா பாண்டிராஜ் படம் தாமதமாவது ஏன்?

சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் மூன்று. ஒன்று ஹரி இயக்கத்தில் அருவா. அப்படம் நடக்கவில்லை. இரண்டாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல். அப்படத்தின் படப்பிடிப்பும் எப்போது என்று சொல்லப்படவில்லை. அதன்பின் அறிவிக்கப்பட்ட படம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம். அப்படம் பற்றிய அறிவிப்பு 2020 அக்டோபர்