Home Archive by category செய்திகள் (Page 143)

செய்திகள்

சினிமா செய்திகள்

நடிகர் விவேக் உடல்நிலை – மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறையுள்ள கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளவர். மரம் நடுதல் போன்ற நற்காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். நேற்றுத்தான் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவை வைத்துப் படம் எடுப்பது பெரும் பாக்கியம் – பகையே காத்திரு பட தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

விக்ரம் பிரபு நடிப்பில், டாணாக்காரன், பொன்னியின் செல்வன் மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படமான பகையே காத்திரு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்கும் இப்படம், இதுவரையில் விக்ரம்பிரபு நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த
சினிமா செய்திகள்

அந்நியன் கதை உரிமை சுடச்சுட பதில் எழுதிய ஷங்கர் – திரையுலகில் பரபரப்பு

2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்நியன்’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர். பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள ‘அந்நியன்’ இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில்
சினிமா செய்திகள்

அந்நியன் ரீமேக் அறிவிப்பு – ஷங்கருக்கு வந்த சிக்கல்

‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ்,
சினிமா செய்திகள்

புதிய படம் அறிவித்தார் ஷங்கர் புதிய வழக்கு தொடர்ந்தது லைகா

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும்
சினிமா செய்திகள்

இயக்குநர் வெற்றிமாறனின் அரிய முன்னெடுப்பு

திரைப்படக் கல்லூரிகள் மற்றும் திரைப்படப் பயிற்சிகள் திரைப்பட ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட கருத்தியலாளர்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலையார்வம் உள்ள அனைவரையும் அரவணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து வழிகாட்டும் வகையில் திரை
சினிமா செய்திகள்

படக்குழுவின் அச்சத்தைப் போக்கிய உதயநிதி

இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி. ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரோமியோ
சினிமா செய்திகள்

விக்ரம் மீது மணிரத்னம் கோபம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
சினிமா செய்திகள்

கண்ணகியாக நடிக்கிறார் கங்கணா – விவரங்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தலைவி. இந்தத் திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். ‘தலைவி’ திரைப்படத்தை கடந்த வருடமே வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா தொற்று காரணத்தால் படத்தின்
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் சிம்பு – விரைவில் அறிவிப்பு

சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஞானவேல்ராஜா தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனால், கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய படமான நதிகளிலே