Home செய்திகள் Archive by category சினிமா (Page 215)

சினிமா

சினிமா செய்திகள்

மீண்டும் விஜய் அட்லி கூட்டணி – திரையுலக ஆச்சரியம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தில், விஜய்யுடன், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய்
சினிமா செய்திகள்

கதாநாயகியானார் லாஸ்லியா – ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்வது வழக்கம். ஐபிஎல் போட்டிகளின் போது நிச்சயமாக ஹர்பஜனின் தமிழ் ட்வீட்களை எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அவர், தற்போது ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் 14 படத்தின் பெயர் அறிவிப்பு

இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. எஸ்கே 14 என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல்வேறு காரணங்களால்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 வை இயக்கும் இன்னொரு இயக்குநர்

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது. அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது.  கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம்
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று ரிலீஸ் தேதி உறுதியானது

சூர்யாவின் அடுத்த வெளியீடு இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா
சினிமா செய்திகள்

தனுஷ் 43 படத்தில் அதிரடி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்தப்  படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய  கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி   பிலிம்ஸ் நிறுவனத்துடனும்
சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் ரஜினி மறுப்பு களத்தில் டி.ராஜேந்தர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச்
சினிமா செய்திகள்

ஒப்புக் கொண்ட கெளதம் மேனன் – வியப்பில் படக்குழு

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் தயாராகியிருக்கும் “ஓ மை கடவுளே” படம் இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு விது அயன்னா,படத்தொகுப்பு பூபதி செல்வராஜ் ,கலை இயக்கம் இராமலிங்கம், உடை
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி புகார் தர்ஷன் விளக்கம்

திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமான ஷனம் ஷெட்டியும், ‘பிக்-பாஸ்’-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடை பெறவில்லை.
சினிமா செய்திகள்

ரஜினி பற்றிய பேச்சு உதயநிதி மறுப்பு

சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ்ஹைதாரி,நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கின்றன. இந்நிலையில் அப்படக்குழுவினரின் நன்றி அறிவிப்புக்கூட்டம் சனவரி 31 ஆம் தேதி மாலை நடந்தது.நிகழ்வில்,மிஷ்கின், உதயநிதி,நித்யாமேனன்,ரேணுகா,சிங்கம்புலி,நரேன்,ராஜ்குமார், பாடலாசிரியர் கபிலன், தயாரிப்பாளர்