Home செய்திகள் Archive by category சினிமா (Page 213)

சினிமா

சினிமா செய்திகள்

நடிகை திரிஷாவுக்கு மிரட்டல்

திருஞானம் இயக்கத்தில் திரிஷா,விஜய்வர்மா,சங்கீதா, சிறுமி மானஸ்வி உட்பட பலர் நடித்த படம் ‘பரமபதம் விளையாட்டு’.இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜேடி,இசை அம்ரீஷ். இப்படத்தின் விளம்பர விழா இன்று நடந்தது. அதற்கு திரிஷா வரவில்லை. அதனால் விழாவில் கலந்து கொண்ட சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ்
சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் படப்பிடிப்புக்குத் தடை

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்துக்கு கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை
சினிமா செய்திகள்

4 நொடியில் ஷங்கர் 2 அடியில் கமல் காஜல் – இந்தியன் 2 விபத்தில் தப்பியது எப்படி?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 19) இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்துக்கு எதிர்ப்பு – காவல்துறையில் புகார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

இந்தியன் 2 கோர விபத்தில் மறைந்தவர்கள் – லைகா நிறுவனம் அறிவிப்பு

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அவற்றைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று
சினிமா செய்திகள்

யுனிவர்சல் ரேடியோ லைவ் – விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

வானொலிகள் மக்களோடு மிக நெருக்கமாக இருப்பவை. அண்மைக்காலமாக இணைய வானொலிகள் அதிகரித்துவருகின்றன.அந்த வரிசையில் இசைப் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் அமெரிக்காவைச் சார்ந்த யுனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் தற்போது தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக
சினிமா செய்திகள்

இன்றைய விபத்து கொடூரமானது – கமல் வேதனை

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து கொண்டிருந்தது. இதற்காக பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில்,பிப்ரவரி 19 இரவு
சினிமா செய்திகள்

தனுஷ் 40 படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷின் 40 ஆவது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இலண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும்
சினிமா செய்திகள்

மாநாடு தொடங்கியது – முதல்நாளில் சிம்பு கொடுத்த ஆச்சரியம்

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தில்  பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல்.  இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி மீது தர்ஷன் மீண்டும் புகார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து வந்தார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவுடன், ஷனம் ஷெட்டி தனது சமூகவலைதளப் பதிவுகளில் தர்ஷனை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியே வந்தவுடன் இருவருக்கும் மோதல்