Home செய்திகள் Archive by category சினிமா (Page 216)

சினிமா

சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் இந்தியன் 2 க்கு நெருக்கடி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்தபடம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு
சினிமா செய்திகள்

சூர்யா 39 பட இயக்குநர் மற்றும் பெயர் – புதிய தகவல்

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அதுவே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஹரி சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை எனவே அந்தப்படம் நடக்காது என்கிற செய்திகள்
சினிமா செய்திகள்

இவர் கதாநாயகனா? பயப்படாதீர்கள் – ராபின்ஹூட் படக்குழு உறுதி

நான்கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ராபின் ஹூட். இவர் கதாநாயகனா? என்று பயப்படத்தேவையில்லை, படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனெனில் கதைக்களம் அப்படி. அதற்கு மிகப்பொருத்தமாக ராஜேந்திரன் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். கார்த்திக் பழனியப்பன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,அம்முஅபிராமி,
சினிமா செய்திகள்

கந்துவட்டி ரஜினி – அதிரும் சமூகவலைதளங்கள்

2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா செய்திகள்

அலட்டிய ஹிப்ஹாப்தமிழா ஆதி அதிரடி காட்டிய சுந்தர்.சி

தனிப்பட்ட இசைத்தொகுப்புகள் உருவாக்கம் திரையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது என்றிருந்த ஹிப்ஹாப்தமிழா ஆதியை முழுநீளத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக்கியவர் சுந்தர்.சி. அவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. விஷால்,ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழாஆதியை இசையமைப்பாளராக்கினார் சுந்தர்.சி. அதோடு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் முள் குத்தியது – ரஜினி விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன் தினம் காலை அவர் திடீரென மைசூர் புறப்பட்டுச் சென்றார். அவர் மைசூர் செல்ல புறப்பட்ட விமானம் வானில் எழும்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கீழே இறங்கியது. பின்னர் 2 மணி நேரத்திற்குப்பின் மைசூர் புறப்பட்டுச் சென்றது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்ப்பெற்ற டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ்
சினிமா செய்திகள்

தள்ளிப் போனது சந்தானம் படம்

சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இருதிரைப்படங்கள் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டகால்டி படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சந்தானம் மற்றும் எஸ்.பி.செளத்ரி இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம்
சினிமா செய்திகள்

அருண்பாண்டியனும் அவர் மகளும் நடிக்கும் புதியபடம்

மலையாளத்தில் குறைந்த முதலீட்டில், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில்  2019 நவம்பர் 15 ஆம் தேதி  வெளியான படம் ‘ஹெலன்’. அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படம் தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல விசயங்களைப் பேசிய படம். படத்தில்  ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா
சினிமா செய்திகள்

ரஜினியின் மதிப்பு இவ்வளவுதான் – அதிர வைக்கும் கணக்கு

ரஜினி நடித்த தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் விடுமுறை நாட்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விடுமுறைநாட்கள் இருந்ததால் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி படம்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், பொங்கல் விடுமுறை வெளியீடு ஆகிய பல விசயங்கள் இருந்தும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். இப்போது வரை தமிழக
சினிமா செய்திகள்

மாஸ்டர் வியாபாரம் விஜய் எடுத்த புதுமுடிவு

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’.இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள்.லலித் குமார், சேவியர் பிரிட்டோ ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னொரு பக்கம் அதற்குப் பிறகான வேலைகள்