Home செய்திகள் Archive by category சினிமா (Page 218)

சினிமா

சினிமா செய்திகள்

தனுஷ் 41 படப்பிடிப்பு தொடங்கியது

தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. அதற்கடுத்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டார். அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப்
சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்ற விஜய்யின் மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார்இப்படத்தின் படப்பிடிப்பு, 2019 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.  படம் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையானது. இதுகுறித்து
சினிமா செய்திகள்

தர்பார் பற்றிய கேள்வி பதுங்கிய டி.ராஜேந்தர்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் டிசம்பர் 22,2019 அன்று சென்னை கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. இந்தத்  தேர்தலில் தலைவர் பதவிக்கு, தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அருள்பதி தலைமையிலான
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் குறித்துப் பரவும் செய்தி

நடிகர் விஜய் இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய்
சினிமா செய்திகள்

ரஜினியின் ருத்ர தாண்டவம் – தர்பார் அதிரடி

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், மும்பை காவல்துறை ஆணையராக நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாடல்களும்
சினிமா செய்திகள்

தொட்டுவிடும்தூரத்தில் வெற்றி – படக்குழு நம்பிக்கை

அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக் ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகொட்லா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் தொட்டு விடும் தூரம். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத,
சினிமா செய்திகள்

ஒரு வருட அஜீத் 82 நாள் விஜய் – சன் டிவி அதிரடி

தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.  2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி  15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த
சினிமா செய்திகள்

பட்டாஸ் பற்றி 4 விசயங்கள் – தனுஷ் பகிர்வு

2020 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 16 அன்று வெளியாகவிருக்கும் படம் பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தை விளம்பரப்படுத்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டாஸ் படம் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அவற்றிலிருந்து சில…. பட்டாஸ்
சினிமா செய்திகள்

தொடர்ந்து ஏமாற்றும் சூர்யா நொந்துபோன இயக்குநர்

குட்டிப்புலி,கொம்பன்,மருது, கொடிவீரன்,தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கொம்பன் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. அதற்குள் விஷாலின் மருது படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்தப்படத்துக்குப் போனார் முத்தையா.  மருது படம் வெளியானதும் சூர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவிருக்கிறார்
சினிமா செய்திகள் நடிகை

2019 நயன்தாராவுக்கு எப்படி இருந்தது?

2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார்.  ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது. மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஐரா திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாராவின்