Home செய்திகள் Archive by category சினிமா (Page 217)

சினிமா

சினிமா செய்திகள்

தீவிர சிகிச்சையில் திருப்பூர் சுப்பிரமணியம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்களில் பொறுப்பு வகித்தவர், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர் திருப்பூர் சுப்பிரமணியம். கடந்த ஆண்டு பிப்ரவரியில்
சினிமா செய்திகள்

தடுமாறிய மணிரத்னம் உதவிக்கு வரும் இயக்குநர்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.  சுமார் நாற்பது நாட்கள் நடைபெற்ற அந்தப்படப்பிடிப்பில் மணிரத்னம் மிகவும் தடுமாறிப்போய்விட்டாராம்.இதனால் தொடக்கத்தில் சில நாட்கள் மிகவும் சொதப்பல் ஏற்பட்டுள்ளது. அவருக்குச் சரியான உதவியாளர்கள் இல்லை என்பதால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டதென்று சொல்கிறார்கள். அதன்விளைவாக படப்பிடிப்பு தொடங்கிய
சினிமா செய்திகள்

தனுஷ் 44 படத்தின் இயக்குநர் இவர்தான்

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய பெயரிடப்படாத படம் ஒன்று தொடங்கப்பட்டது.
சினிமா செய்திகள்

ஆர்யா கேட்ட சம்பளம் அதிர்ந்த சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த மம்முட்டி.ஏன்?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.  விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனாலும் இன்னும் பல வேடங்களுக்கு நடிகர்களை இறுதிசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சம்பள
சினிமா செய்திகள்

மிஷ்கின் செயல் சிக்கலில் சைக்கோ

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் சைக்கோ படம் வெளியாகவுள்ள நிலையில் மிஷ்கின் செய்யும் செயல் அப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன அது? இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதாகச் சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். ஆனால் சொன்னபடி படமும்
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. பா.இரஞ்சித்தே தயாரிக்கும் அந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலையரசன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன்
சினிமா செய்திகள்

தர்பார் படத்துக்கு திடீர் எதிர்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் தர்பார் படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னடப் படங்களைத் தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்புத்
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவனுடன் ஜோடியாக போட்டோ போடுவது ஏன்? – நயன்தாரா விளக்கம்

2019 இல் அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய திரைப்பட விருது விழாவில், அனைவருக்கும் பிடித்த நடிகை மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற பின் அவர்
சினிமா செய்திகள்

தர்பார் பின்னணி இசை – அனிருத் செயலால் சர்ச்சை

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா, சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அந்தப் படத்துக்கு பின்னணி இசைச் சேர்ப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதில், இங்கே உள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு இசைக்