Home செய்திகள் Archive by category சினிமா (Page 210)

சினிமா

சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பெருந்தன்மை

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக இருப்பவர் சிவா ஆனந்த். இவர் ஓர் இயக்குநரும் கூட. தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருக்கும் இவர் அண்மையில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார். இவர் இப்போது தனியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம்.
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸா? அட்லியா? உச்சகட்ட குழப்பத்தில் விஜய்

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் அதன் இயக்குநர் பற்றிப் பல செய்திகள் வந்துவிட்டன்.  அவருடைய அடுத்த படத்தை இயக்குபவர் இவர்தான் என்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பெயர்கள் வந்துவிட்டன. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

2 தயாரிப்பாளர்கள் நிராகரித்த இயக்குநருக்கு ஆதரவு கொடுக்கும் விஷால்

விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து சிக்கல்கள் – பொன்னியின் செல்வன் குழு தடுமாற்றம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இம்மாதம் (மார்ச்) 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக துணைநடிகர்கள்,நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் முன்னூறு பேருக்கு பயணச்சீட்டு முன்பதிவு
சினிமா செய்திகள்

துருவ் விக்ரமின் அடுத்த இயக்குநர் பற்றிய புது தகவல்

விக்ரம் மகன் துருவ்விக்ரம் அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆதித்ய வர்மா படம் 2019 நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்,பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் அதேபடமான
சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் கமல் கெளதம்மேனன்

கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத் தடை பட்டிருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து தலைவன் இருக்கிறான் என்றொரு படத்தில் நடிக்கப்போவதாகவும் அதுவே கடைசிப்படமாக இருக்கலாம் என்றும் கமல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவ்விரு படங்களைத் தாண்டி இன்னொரு படத்தில்
சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா ஒப்புக்கொள்வாரா? – வர்மா படக்குழு தவிப்பு

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மொழிமாற்றாக உருவான படம் வர்மா. விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான அந்தப்படத்தை பாலா இயக்கினார்.அந்தப் படம் முழுமையாகத் தயாரானாலும், அதன் இறுதி வடிவம் திருப்தி தரவில்லை என்று சொல்லி கைவிட்டுவிட்டார்கள். தமிழ்த் திரையுலகில் ஒரு படம் முழுமையாகத் தயாராகி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இதுதான்
சினிமா செய்திகள்

மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழா – அதிகாரப் பூர்வ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2 ஆம் தேதியோடு முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித்குமார்
சினிமா செய்திகள்

போலிக் கடிதம் வெளியிட்டோர் மீது நடவடிக்கை – அஜீத் அறிவிப்பு

மார்ச் 6 ஆம் தேதி மாலை சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானது. இது அந்த அறிக்கை போலியானது என்றும் அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்
சினிமா செய்திகள்

மீண்டெழுந்த சசிகுமார் – திரையுலகம் வியப்பு

இயக்குநர் நடிகர் சசிகுமார் கடந்த பத்தாண்டுகளாகத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருடைய கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில், 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சசிகுமார் தயாரித்து இயக்கிய ஈசன் படம் வெளியானது. அதன்பின், சமுத்திரக்கனி இயக்கிய போராளி, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன்,  பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறைகள், பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த