திரைத்துறையில் போஸ்ட் புரொடக்ஷன் எனும் படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளான டப்பிங் (குரல்பதிவு) உள்ளிட்ட எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து தருகிற நிறுவனமாக நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் விளங்குகிறது. இம்மாதத்தோடு (ஜுன் 2019) இந்நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன. ரஜினி முதல் அத்தனை முன்னணி
அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப்படத்தின் தமிழ் மொழி மாற்றை இயக்கினார் பாலா. ‘வர்மா’ என்ற பெயரில் உருவான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்தனர். அப்படம் முழுமையாக முடிந்த பின்னர், தயாரிப்பாளருக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படமே கைவிடப்பட்டது. அதனால் அடுத்து இரண்டு நாயகர்கள் நடிக்கும் கதை ஒன்றை தயார்
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடிகர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவுகிதார் எனக்கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் (பாக்யராஜ்) அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர்
அண்மையில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு தமிழில் பேட்டி கொடுத்திருந்தார் வடிவேலு. அதில் இயக்குநர் ஷங்கர் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு கதாநாயகர்களைக் கிண்டல் செய்வது குறித்தான கேள்விக்கு, அதில் என்னைவிடச் சிறந்தவர் கவுண்டமணி அய்யாதான் படத்தில் மட்டுமின்றி வெளியிலும் ஹீரோக்களை கலாய்ப்பதில் அவர் சிறந்தவர். நான் படத்தில் எனக்குக்
2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார். விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போட்டிதான் சுவாரசியமாக இருக்கும் ஆனால் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் நடக்கும் போட்டியையும் சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்பதுதான் கொலைகாரன். ஒரு கொலைவழக்கை விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி அர்ஜூன். அந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று சரணடைகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி சரணடைவதில் தொடங்கும் படம் மெதுவாக நகரத் தொடங்கி கொஞ்சம்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் 2018 செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்குத் தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி
செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் வெளியான அந்தப்படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. வசூலிலும் அப்படம் மிகவும் பின்தங்கியிருக்கிறதாம். அதோடு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியானதிலிருந்து அதுபற்றி எதுவும் பேசாமல் இருந்தார் நடிகர் சூர்யா. படம் வெளியாகி எட்டு நாட்கள்
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜீத் 60’ படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி பரவியது. மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா, ‘அஜீத் 60’




















