Home Articles posted by cadmin (Page 481)
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ சீனா ரிலீஸ் தேதி உறுதியானது

2018 நவம்பர் 29 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சீன மொழியில் குரல்மாற்றம் செய்யப்பட்டும், துணைத் தலைப்புகளுடனும் சீனாவில் வெளியாகவிருக்கிறது. அங்கு 10,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 56,000 காட்சிகள் (அதில் 47,000 காட்சிகள் 3Dயில்)
செய்திக் குறிப்புகள்

களமிறங்கினார் பா.இரஞ்சித் – மக்கள் வரவேற்பு

சமூக மாற்றத்தினைக் குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய
சினிமா செய்திகள்

விக்ரம் மகன் துருவ்வின் இரண்டாவது படம் முடிவானது

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் சுமார் ரகப்படம் என்றும் இது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு படத்தை ஒப்பந்தம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த தேவி 2 வெளியாகிவிட்ட பின்பும்
சினிமா செய்திகள்

இந்தித்திணிப்பு விவகாரம் – உடனே கருத்து சொன்ன ஏ.ஆர்.ரகுமான்

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்தக் குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மே 31 ஆம் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த வரைவு அறிக்கை குறித்து
சினிமா செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜியின் இந்தி பற்றிய கருத்தும் விமர்சனமும்

மோடி அரசு இரண்டாம் முறை பதவியேற்ற வுடன் தமிழகத்துக்கு எதிரான வேலைகளைத் தொடங்கும் என்கிற விமர்சனங்களை மெய்ப்பிக்கும் விதமாக, புதிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்கியிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் இந்தியைக் கட்டாயமாக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள்,கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தமிழக
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த தனுஷ் பட பாடலும் இந்தித் திணிப்பு எதிர்ப்பும்

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த படம். மரியான். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில் கபிலன் எழுதிய , இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன என்கிற பாடல் இடம்பெற்றது. பெரும் வெற்றி பெற்றது அந்தப்பாடல். அந்தப்பாடலை பஞ்சாபின் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்தீப் ஜோகி, தமிழில் பாடி இணையதளத்தில்
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா இந்தி ரீமேக் – ராகவா லாரன்ஸ் முடிவில் மாற்றம்

இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு….. தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி
Uncategorized

தேவி 2 – திரைப்பட விமர்சனம்

தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்
விமர்சனம்

என்.ஜி.கே – திரைப்பட விமர்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்