Home Articles posted by cadmin (Page 449)
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்?

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்துக்கு
சினிமா செய்திகள்

கசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அசுரன் – பிரிப்பவன் அல்ல;
சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – பேரரதிர்ச்சியில் திரையுலகம்

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘கைதி’ படத்திலும் தயாராகிக் கொண்டிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். புதிய படமொன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. இன்று (அக்டோபர் 7) அதிகாலை 4.30 மணியில் திடீர் மாரடைப்பால் அவரது
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் – இதுதான் காரணமா? அதிர்ச்சி தரும் கருத்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை சென்ற சாண்டி மற்றும் முகேன் ராவ் ஆகிய இருவரில், யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நேரம் இருந்த நிலையில், அக்டோபர் 8 மாலை மேடையில் தோன்றிய கமல் சில விளையாட்டுகளை காட்டி சிறிது நேர பரபரப்பிற்கு பின் முகேன் ராவ் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று கையைத் தூக்கிக் கத்தினார். உடனே போட்டியாளர்கள் அனைவரும்
சினிமா செய்திகள்

அசுரன் பட வசனத்துக்கு கருணாஸ் எதிர்ப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படியிருந்தும் இடம்பெறும் வசனங்கள், முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்….., கலைப்புலி
சினிமா செய்திகள்

விஜய் பெயரை தவறாக எழுதிய ஏ.ஆர்.ரகுமான் – ரசிகர்கள் விமர்சனம்

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவிருக்கிறது. இதனால் அப்படத்தின் டீசர் எனும் குறுமுன்னோட்டம் மற்றும் ட்ரெய்லர் எனும் முன்னோட்டம் ஆகியனவற்றை வெளியிடக் கோரி விஜய் ரசிகர்கள் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படக்குழு, இன்று மாலை ஆறுமணிக்கு பிகில் படத்தின் தெலுங்குப்பதிப்பின் பெயர் மற்றும் முதல்பார்வையை
சினிமா செய்திகள்

பொதுமேடையில் திடீர் காதல் அறிவிப்பு – சர்ச்சையில் பிக்பாஸ் ஜோடி

கன்னடத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு நாகரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம். அதுபோல் பிரபல கன்னட பின்னணிப் பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவருக்கும் இடையேயும் காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

தர்பார் கடைசிநாள் படப்பிடிப்பு – நயன்தாராவின் அட்டூழியம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா  உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.  இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது.  கடைசிநாள் படப்பிடிப்பு என்பதால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ஆகியோர்  படப்பிடிப்புத் தளத்துக்கு
செய்திக் குறிப்புகள்

தன்னைப்பற்றிய இரு செய்திகளை மறுக்கிறார் யோகிபாபு

நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார்
விமர்சனம்

அசுரன் – திரைப்பட விமர்சனம்

வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன்