Home Articles posted by cadmin (Page 450)
சினிமா செய்திகள்

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு – கைது செய்யப்படுவாரா?

வட இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், ஜூலை 23 ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா,வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக
விமர்சனம்

100 சதவீத காதல் – திரைப்பட விமர்சனம்

காதலர்களுக்குள் நான் என்கிற தன்முனைப்பு இருக்கவே கூடாது என்பதை விரல்நீட்டி வசனம் பேசாமல் காட்சிகள் மூலம் உணர்த்த முயன்றிருக்கும் படம் 100 சதவீத காதல். எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில்  எப்போதும் முதல்நிலை மாணவர்.  அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். ஜீ.வியிடம் பாடம் கற்று அவரையே
சினிமா செய்திகள்

காஞ்சனாவாக இந்திநடிகர் அக்‌ஷய்குமார் – தோற்றம் வெளியிடப்பட்டது

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’ 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழிமாற்று செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் மொழிமாற்று செய்யப்பட்டு வருகிறது.லாரன்ஸே இயக்குகிறார். ‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி
செய்திக் குறிப்புகள்

விஜய் 64 படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

விஜய் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அதையொட்டி அப்படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு …… தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது! தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் ஆகிய 3
சினிமா செய்திகள்

விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி – புதியபடம் இன்று தொடக்கம்

விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை
விமர்சனம்

சைரா நரசிம்ம ரெட்டி – திரைப்பட விமர்சனம்

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில்
செய்திக் குறிப்புகள்

கோடிக்கணக்கில் நட்டமடைந்த எஸ்.ஏ.சி – அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

சுமார்70 படங்களை இயக்கி 40 படங்களை தயாரித்தவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 20 லட்சம் மோசடி செய்ததாக மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் “கிரீன் சிக்னல்” நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… 2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் “டிராபிக் ராமசாமி” என்ற
செய்திக் குறிப்புகள்

யோகிபாபுவுக்குப் பதவி உயர்வு

யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி”. இப் படத்துக்கு வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார். மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளதாம். இப்படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு
சினிமா செய்திகள்

விஜய் படத்தின் பெயரில் புதுப்படம் – கெளதம் மேனன் அதிரடி

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன்.  இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.  துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய படமொன்றை
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் அஜீத் பட பாடல் – பெருமை கொள்ளும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்-பாஸ் நிகழ்ச்சி ஜுன் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்றைய ஒளிபரப்பில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா, கஸ்தூரி உள்ளிட்டவெளியேற்றப்பட்டவர்களும் கலந்துகொண்டனர். அப்போது, பிக் பாஸ்