Home Articles posted by cadmin (Page 448)
Uncategorized சினிமா செய்திகள்

அமேசானில் தோழர் வெங்கடேசனுக்கு அமோக வரவேற்பு

ஜுலை 12 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்த திரைப்படம் தோழர் வெங்கடேசன். நாயகன் அரி சங்கர், நாயகி மோனிகா சின்ன கோட்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தை புதுமுக இயக்குநர் மகாசிவன் இயக்கியிருந்தார். வாழ்வில் என்ன கஷ்டப்பட்டாலும் முதலாளியாகத்தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களால் பாதிப்பில்லை – காப்பான் வசூல் அறிவிப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…. அனைத்து ஊடக நண்பர்களுக்கும்‌.. எங்கள்‌ மகிழ்வான வணக்கம்‌. எங்கள்‌ இதயங்களில்‌ நிறைவும்‌, உதடுகளில்‌ புன்னகையும்‌
சினிமா செய்திகள்

பெட்ரோமாக்ஸ் வியாபாரம் – கடைசியில் நடந்ததென்ன?

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை
சினிமா செய்திகள்

உங்களிடம் உண்மை நேர்மை இல்லை – திடீரென விஜய்யை விமர்சிக்கும் இயக்குநர்

உயிர், மிருகம், சிந்து சமவெளி, கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாமி, நடிகர் விஜய்யை விமர்சித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நாம் 4 முறைதான் சந்தித்துள்ளோம். 3 முறை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். 2000 ஆம் ஆண்டில் உங்களை நேரடியாகச் சந்தித்து அன்றில்
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தின் உரிமையைக் கைப்பற்றியது சன் டிவி

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளையை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து
சினிமா செய்திகள்

உடனே பதில் சொன்ன கமல் கண்டுகொள்ளாத சிம்பு

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும்
சினிமா செய்திகள்

சூர்யாவா? ரஜினியா? இயக்குநர் சிவா முடிவு என்ன?

ரஜினியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. இயக்குநர் யார்? என்கிற குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சூர்யாவின் 39 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை சிவா தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டதாம். சூர்யா படம் என்று அறிவித்தபின் இந்த மாற்றம் எப்படி நடந்தது?  சூர்யா படம் முடிவான பின்பு ரஜினியைச்
சினிமா செய்திகள்

அசுரத்தனம் காட்டிய தனுஷ் – பா.இரஞ்சித் பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்

நயன்தாரா வழியில் தமன்னா – தொடங்கி வைக்கும் பெட்ரோமாக்ஸ்

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருக்கும் திகிலான நகைச்சுவைத் திரைப்படம் இது. பல வெள்ளி விழாத் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம், முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி
சினிமா செய்திகள்

விஜய் அஜீத் தனுஷ் பற்றி ஷாருக்கான் கருத்து

இந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கான்.இவர் நடித்த இந்திப்படங்களான உயிரே, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்கள் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியானது.அதனால் தமிழக ரசிகர்களுக்கும் இவர் பரிச்சயம். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்கிற குறிச்சொல் போட்டு அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது