Home Articles posted by cadmin (Page 447)
சினிமா செய்திகள்

பிகில் பட நிறுவனம் ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கை – ரசிகர்கள் விமர்சனம்

இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும்,அணமையில் வெளியான படத்தின் முன்னோட்டமும் ரசிகர்களிடையே
சினிமா செய்திகள்

ராஜாவுக்கு செக் – பாதுகாப்பற்ற சூழலில் பெண் குழந்தைகள் பதறும் சேரன்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின்
சினிமா செய்திகள்

பிகில் கதைத் திருட்டு – படக்குழுவின் சதியை உடைத்த உதவி இயக்குநர்

விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தின் கதைத் திருட்டு தொடர்பாக கே.பி.செல்வா எனும் உதவி இயக்குநர் தொடர்ந்திருந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. அதற்குக் காரணம் இதுபோன்ற வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டதால் கே.பி.செல்வா வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே தள்ளுபடி ஆனது. அதன்பின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எண்ணிய
சினிமா செய்திகள்

ரஜினியின் சம்பளம் புதிய உச்சம் – திரையுலகம் அதிர்ச்சி

ரஜினிகாந்த் இப்போது தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் அந்தப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கல் நாளில் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தர்பார் ரஜினியின் 167 ஆவது படம் என்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் 168 ஆவது படம் குறித்த அறிவிப்பு அக்டோபர் 11 அன்று வெளியானது. அதன்படி, ரஜினியின் 168 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
சினிமா செய்திகள்

பிகில் ரிலீஸ் தேதி – புதிய தகவல்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது. இதனால் அதற்கு முந்தைய
சினிமா செய்திகள்

ஷாருக்கான் ட்வீட்டால் பிகில் படத்துக்கு நேர்ந்த துயரம்

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (அக்டோபர் 12) வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 நிமிடம் 41
சினிமா செய்திகள்

பெண்களின் மதிப்பைக் குறைத்த பிக்பாஸ் – கஸ்தூரி விமர்சனம்

திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று (அக்டோபர் 12) சென்றார். தூத்துக்குடியில் கஸ்தூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது… பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும்.
விமர்சனம்

பெட்ரோமாக்ஸ் – திரைப்பட விமர்சனம்

அம்மா அப்பாவின் திடீர் மரணம் காரணமாக அவர்கள் வாழ்ந்த  வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேற முயல்கிறார் பிரேம்.  அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லி வாங்க மறுக்கிறார்கள்.அதை முறியடிக்க முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டிஎஸ்கே ஆகிய நான்கு பேரை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் பிரேம்.  அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? இந்தக் கதையில்  தமன்னா எங்கே
விமர்சனம்

பப்பி – திரைப்பட விமர்சனம்

அறிமுக நாயகன் வருண் கல்லூரி மாணவர். அவருக்கு ஆபாச புத்தகங்கள் படிப்பது ஆபாச காணொலிகள் பார்ப்பது ஆகியனதான் பொழுதுபோக்கு. அவருக்கு ஒரு காதல்.நாயகி சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலர்கள் எல்லை மீறிப் போக சம்யுக்தா கர்ப்பம், ஆகிறார். அதனால் என்னென்ன சிக்கல்கள்? அவர் என்னவாகிறது? என்பதைச் சொல்லும் படம் தான் பப்பி. வீட்டுக்கும் அடங்காமல் கல்லூரியிலும்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்கள் இருந்தனர். அந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அப்போது அது ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இறுதியில் முகேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாண்டி இரண்டாமிடம் பிடித்தார். ஆனாலும் அவர்களுகெல்லாம் கிடைக்காத நல்வாய்ப்பு