2018 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்துக்கு அடுத்து இயக்குநர் பா.இரஞ்சித் எழுதி இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா,துஷாரா, கலையரசன்,பசுபதி, சுந்தர், ஜான் விஜய்,காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன்
இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் இன்று நடைபெற்றது. ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய
ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதையொட்டி உலகெங்கும் உள்ள முக்கிய 8 ஈழ்த்தமிழ் அமைப்புகள், தமிழக மக்கள் எப்போதும் ஈழத்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படம் விக்ரம்.கமல் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அறிமுக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவர்
ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன. ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி
ஜூன் 3 ஆம் தேதி அமேசான் இணையத்தில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 தொடரில், தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் அத்தொடருக்கெதிராக தமிழகம் மற்றும் உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு அத்தொடரைத் தடை செய்யவும் அதில் ஈடுபட்டவர்களுக்குத்
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித்.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதியபட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில்…. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இவற்றில், ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. இதேபோல், இயக்குநர் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு
ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுக்க படமாக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அவர் இல்லாத பகுதிகளின் படப்பிடிப்பு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கிறது என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்பு படத்தை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் ஓரிரு
தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு உலகெங்கும் இருக்கும் பல ஈழத்தமிழ் அமைப்புகள் எழுதியுள்ள திறந்த கடிதம்….. மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையச் செய்தி, இணைய ஊடகவியலாளர்களுக்கு வணக்கம். உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்தக்கடிதம் உங்களுக்கு எழுதப்படுகிறது. பேமிலி மேன் 2 திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ்





















