Home Articles posted by cadmin (Page 320)
சினிமா செய்திகள்

சொந்த அப்பாவின் ஆசை – நிறைவேற்றுவாரா நயன்தாரா?

நயன்தாரா இப்போது, நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

கைதி 2 படத்துக்குத் தடை – தயாரிப்பாளர் விளக்கம்

2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்ஆர்
சினிமா செய்திகள்

மூத்த நடிகரை ஏமாற்றிய மணிரத்னம்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி
சினிமா செய்திகள்

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் இந்தி நடிகர் அமீர்கான்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா என்கிற படம் தயாராகியிருக்கிறது. இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிமாற்று ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு
சினிமா செய்திகள்

சூர்யா 40 அடுத்தகட்டப் படப்பிடிப்பு விவரங்கள்

சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
செய்திக் குறிப்புகள்

இந்தியாவின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் சட்டம் – ரஜினி விஜய் அஜீத் உள்ளிட்டோர் குரல்கொடுக்க அமீர் அழைப்பு

மோடி அரசு அறிமுகப்படுத்தியிருக்கும், ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 க்கு திரையுலகினர் மற்றும் முற்போக்கு சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இயக்குநர் அமீர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…. வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம்!! ஜெய் தமிழ்நாடு!!! இந்தியா. பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய ”உலகின் மாபெரும் ஜனநாயக நாடு”
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – இரண்டு மனுக்கள் தள்ளுபடி ஆனாலும் தொடரும் வழக்கு

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன்்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இயக்குநர் ஷங்கர் பிற
சினிமா செய்திகள்

சிறு முதலீட்டுப் படங்களுக்காக புதியதிட்டம் – கேரள அரசின் முடிவுக்கு சேரன் வரவேற்பு

கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் முடங்கின. இதனால் திரைத்துறைக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பல படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. திரையரங்குத் தொழிலுக்கு முற்றிலும் எதிரானது என்றாலும் பொதுமுடக்கத்தால் பல்ர் இணையதளங்களை நாடினார்கள். இப்போது,கேரளாவில் மலையாளத்
சினிமா செய்திகள்

மோடி அரசின் சட்டவரைவுக்கு சூர்யா எதிர்ப்பு – அவகாசம் கேட்டு தேனாண்டாள் முரளி கடிதம்

2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.
சினிமா செய்திகள்

வலிமை படப்பிடிப்பு தாமதம் மற்றும் ரிலீஸ் தேதி – விவரங்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். இதற்காக வெளிநாடு செல்லத்