சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட
Kuruthi Aattam – Ranga Rattinam Lyric Video | Atharva I Priya | Yuvan Shankar Raja | Sri Ganesh Presenting you this colorful Folk Melody – Ranga Rattinam. This #Rangarattinam song from #Kuruthiaattam sung by #Anthonydaasan written by #Yugabharathi for sure will take you on a fun ride. Produced by #TMuruganantham’s Rockfort Entertainment this complete action […]
நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம். இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற மோடி அரசு முன்வந்திருக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் அதனடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும். சனநாயகத்தின் குரல்வளையை அப்பட்டமாக நெறிக்கும் இச்சட்டம் குறித்து மக்கள் கருத்தைக்
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம், 1996 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தின் 2 ஆம் பாக, இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்புத்
நேற்றிலிருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாகச் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இது உண்மையா? என்றால் இல்லையாம். அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமலைச் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மோடி அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் மிகப்பெரிய ஆபத்து ஒன்றைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே
சந்தானம் நடிப்பில் தயாராகி வருகிற படம் டிக்கிலோனா. இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், அருண் அலெக்ஸாண்டர், இட்டிஸ்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. திரையரங்குகள் மூடியிருப்பதால், ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை
உதயநிதி இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படம், ஆர்ட்டிகள் 15 என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்று, மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர அதியமான் இயக்கத்தில் ஒரு படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். ஆனது மட்டுமல்ல நாள்தோறும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனால்
மூவி ஆர்டிஸ்ட் அசோசியன் என்கிற பெயரில் செயல்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.அவர் தலைமையிலான அணியில் நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பலர் போட்டியிடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நடிகை ஜீவிதா, தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு, ஹேமா ஆகியோரும் தலைவர் பதவிக்குப்போட்டியிடுகின்றனர்.





















