Home Articles posted by cadmin (Page 318)
சினிமா செய்திகள்

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி – கடைசிநேரத்தில் நடந்த மாற்றம்

ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். வினோத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்த
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இப்போது, ராஜவம்சம், கொம்புவச்சசிங்கம்டா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்,அவர் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப்படத்தைத்
சினிமா செய்திகள்

மக்களிடம் கையேந்தும் செம்பருத்தி தொடர் புகழ் கார்த்திக் ராஜ் – காரணம் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘செம்பருத்தி’.தொடக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்த்த்தொடர். இத்தொடரில் கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். கடந்த ஆண்டு திடீரென ‘செம்பருத்தி’ தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு
சினிமா செய்திகள்

உண்மையான ஹீரோவாக இருக்கவேண்டும் – விஜய்க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்தது
Uncategorized

மனைவிக்குக் கண்ணீரால் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில்
செய்திக் குறிப்புகள்

இந்திக்குப் போகிறது சூரரைப் போற்று – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன்
சினிமா செய்திகள்

சத்யஜோதி பிலிம்ஸில் தனுஷ் நடிக்கும் நான்கு படங்கள் – விவரம்

தனுஷ் இப்ப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சேகர்கம்முலா இயக்கும் தெலுங்குப்படம் அதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானேவருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின்
சினிமா செய்திகள்

படத்தின் பெயரையே தவறாக எழுதுவதா? – அஜீத்தின் வலிமை குறித்த விமர்சனம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் சலனப்படம் (மோஷன் போஸ்டர்) இன்று (11.07.2021) மாலை வெளியானது. இதையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் இரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித்தின் “வலிமை”  படத்தைப் பற்றிய  தகவலுக்காக
சினிமா செய்திகள்

மணிரத்னம் மீது பார்த்திபன் கோபம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து
சினிமா செய்திகள்

வலிமை இறுதிக்கட்டப் படப்பிடிப்பு – இன்று தொடக்கம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில்,