பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், வினய் உட்பட பலர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 40 என்றழைக்கப்படும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில்
‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இது ப்ளைன்ட் என்கிற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன்
புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன்,சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தி முதல்பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளராக
கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின்
திருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர், கறுப்பு நிறம் என்பதால் பிரபலமாக முடியாது என்று பலரால் விமர்சிக்கப்பட்ட
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் தயாராகியுள்ளது.இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 24 ஏஎம் ஸ்டியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருக்கிறது. அப்படத்தில் நிறைய கணினி வரைகலைக் காட்சிகள் இருப்பதால் அதன் வேலைகள் முடிவடையப் பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். அதன்பின், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் இன்று (ஜூலை 16) ‘வாடிவாசல்’ படத்தின் தலைப்பு வடிவமைப்பை
Presenting the teaser of Vikram Prabhu starrer #Taanakkaran, directed by Tamizh. #VikramPrabhu | AnjaliNair | #Ghibran | #MadheshManickam | #PhilominRaj | #Tamizh | #SRPrabhu | #PotentialStudios Cast: Vikram Prabhu, Anjali Nair, Lal, M. S. Bhaskar and others Written & Directed by: Tamizh Production House: Potential Studios LLP Producers: SR Prakash Babu, SR Prabhu, P
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. அதன்பின் கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 2020 நவம்பர் 7 அன்று, அப்படத்தின்





















