பொதுவாக நான் தமிழ்த் திரைப்படங்களுக்கு விலாவாரியாக விமர்சனம் எழுதுவதில்லை. இரண்டு வரிகளோடு முடித்துக் கொள்வேன். அபூர்வமாக வரும் சில நல்ல படங்களுக்கு தனியாகப் பதிவிடுவேன். அது விமர்சனமாக இருக்காது. ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படத்துக்கு
மதுரையில் ரவுடியாகச் சுற்றித் திரியும் நாயகன் இலண்டன் சென்று செய்யும் அலப்பறைகளே ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் ஓடிடியில் நேரடியாகப் படம் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் டிக்கெட் விலைக்கு ஒர்த்தா? என்று கேட்கலாம். சரி, நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஸனுக்கு
ஜகமே தந்திரம் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே காரை நிறுத்தி, பிறகு ரயிலை நிறுத்தி, ரயில் ஓட்டுநர் எந்தப் பெட்டியென்று சொல்ல… அங்கே போய் நிதானமாக ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறார் தனுஷ். பயங்கர தாதாவாம். (ஒன்றிய அரசின் கவனம் பெற்றால் இயக்குநர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்). தனுஷ் அறிமுகமே நகைச்சுவைக் காட்சியாகத்தான் தொடங்குகிறது. பின்னர், படம் முழுவதிலும் இப்படியான காட்சிகளை
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்
விஷால் நடிக்கும் 31 ஆவது படத்தை புது இயக்குநர் சரவணன் என்பவர் இயக்கவிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இப்படம் குறித்து ஓர் உதவிஇயக்குநர் விஷாலுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். அதில்…. சென்னை 18/06/2021 திரு.விஷால் அவர்களுக்கு ஒரு உதவி இயக்குநரின் கண்டனம். இந்தக் கடிதம் உங்கள் மீது களங்கம் கற்பிக்கவோ, காழ்புணர்ச்சி காரணமாகவோ,
தனுஷ் இப்போது ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவகர், ராம்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதியபடம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்விவரம்…. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப்படம், கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை ஆகியனவற்றால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இதனால், இந்தப்படத்தின் செலவு குறிப்பாக இந்தப்படத்துக்காக வாங்கிய தொகைக்கான வட்டி பன்மடங்கு
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வந்தது. இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படவேலைகள் முடங்கியுள்ஏன. இதனால், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் ஆகியனவற்றை ஒப்புக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார் ஷங்கர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க
கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறை முடங்கிப்போயுள்ளது. இந்திய அளவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் இப்போதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் டிடிஎஸ் பிடித்தத்தை 2 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானுக்கு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் பொருளாளர்
நளனும் நந்தினியும், சுட்டகதை உட்பட பல படங்களைத் தயாரித்தவரும் சங்கத்தமிழன், மிக மிக அவசரம் உட்பட பல படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்….. 15.06.2021 சென்னை பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக





















