விஜய்யின் 65 ஆவது படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏ.ஆர்.முருகதாஸ் விலகிக்கொண்டார். எனவே,விஜய் 65 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அதேசமயம், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்பது குறித்து எந்த அறிவிப்பும்
விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துபொண்டிருக்கின்றன. அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில்
நயன்தாரா இப்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம். இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித
தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரத்து நூறு திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படச்சுருள்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின. இவ்வாறு படங்களைத் திரையிடும் சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் க்யூப் சினிமா நிறுவனம்.
சூர்யா நடிக்கும் புதியபடத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா 40 என்று அழைக்கப்படும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையைப் பெற்றாக்க் கூறப்படுகிறது. பின்னர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்
ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்….. எங்கள் இனத்திற்கு எதிரான தி
ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வாழும் காலத்திலேயே இப்படி அபாண்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து அத்தொடரைத் தடை





















