Home Articles posted by cadmin (Page 326)
சினிமா செய்திகள்

தி ஃபேமிலிமேன் தொடரை நிறுத்தும் வரை அமேசானைப் புறக்கணிக்கிறேன் – சேரன் அதிரடி மக்கள் பாராட்டு

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத்
சினிமா செய்திகள்

மெகந்தி சர்க்கஸ் படத்தின் உரிமையைப் பெற்ற புதிய நிறுவனம்

திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஆறுதலாக இருப்பது ஏதாவதொரு இணைய நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிடலாம் என்பதுதான். இப்போது,அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட் போன்ற நிறுவனங்கள் படங்களை வாங்கி நேரடியாக இணையத்தில் வெளியிட்டுவருகின்றன. இவற்றோடு சோனி லிவ் எனும் புதிய நிறுவனமும்
சினிமா செய்திகள்

தி ஃபேமிலிமேன் தொடரில் நடித்த தமிழ் நடிகர்களைப் புறக்கணிக்கக் கோரிக்கை

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால், தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் திட்டமிட்டு தமிழினத்தைக் கொச்சைப்படுத்தியவர்களைக் கைது
சினிமா செய்திகள்

சமந்தா இப்படி நடிக்கலாமா? – தி ஃபேமிலிமேன் 2 சர்ச்சை

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி தி ஃபேமிலிமேன் 2 இணையத் தொடர் வெளியாகியுள்ளது. இந்தி நடிகர் மனோஜ்பாஜ்பாய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் தொடரை ராஜ் டீகே ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில், விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் இணைந்து இந்திய ஒன்றியத்தின் பிரதமரைக் கொலை செய்ய முயல்வதும் அதை காவல்அதிகாரி மனோஜ்பாய தலைமையிலான குழு முறியடிப்பதுதான் கதை. இந்தக்கதையை
சினிமா செய்திகள்

ஓடிடிக்கு போனது சமுத்திரக்கனி படம்

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகிபாபு,ஆத்மியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “வெள்ளையானை”. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருக்கிறார்.மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்திருக்கிறார் . முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் ஈ.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி,இயக்குநர்
சினிமா செய்திகள்

சமந்தாவால் அவமானம் – தெறிக்கும் டிவிட்டர்

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிட்டது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற
சினிமா செய்திகள்

சமந்தா படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிப்பு

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடிப்பில் அமேசான் பிரைமில், ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும், ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடர் 2 க்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று
சினிமா செய்திகள்

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழாக்கத்துக்கு இந்தப்பெயரா?

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கும் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் வாங்கினார். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி
சினிமா செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம்
Uncategorized

விஜய்யின் புலி படத்தில் இடம்பெறாத பாடலில் இவ்வளவு இருக்கா? – ஓர் இரசிகரின் பதிவு

விஜய் படங்களில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது ‘புலி’. படத்தில் பெரியளவில் இரசிக்கும் வகையில் ஒன்றும் இருக்காது. (நான் விஜய் ரசிகன் என்பதால் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதுமாக உட்காந்து பார்ப்பேன் என்பது வேறுகதை) ஆனால், வைரமுத்து வரிகளில் ‘மனிதா…மனிதா….தன்மான மனிதா’ எனும் பாடல் மட்டும் எப்போது கேட்டாலும் உணர்வுபூர்வமானதாக