Home Posts tagged Vijaysethupathi (Page 24)
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் இவர்தான்

செக்கச்சிவந்தவானம் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்குகிற படத்திலும் நிறைய நடிகர்கள். விக்ரம், கார்த்தி, சிம்பு,ஜெயம்ரவி,விஜய்சேதுபதி என எல்லா நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட எதையும் வெளியில் சொல்லவில்லை. மணிரத்னமும் எதைப்பற்றியும் பேசாமல்
சினிமா செய்திகள்

முதல்படம் வெற்றி அடுத்தபடம் சிக்கல் 3 ஆவது தோல்வி ஆனாலும்… கலக்கும் கார்த்திக்சுப்புராஜ்

2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், ரஜினியின் பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி கார்த்திக்சுப்புராஜை பெரிய இயக்குநர் ஆக்கிவிட்டது. தமிழ்த்திரையுலகுக்குப்
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தில் சூர்யா

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”. பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்குப் பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தைத் தொட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

பேட்ட வெற்றி கோவாவில் கரைபுரண்ட உற்சாகம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி சிம்ரன் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த பேட்ட படம், பொங்கல் நாளையொட்டி சனவரி 10 அன்று வெளியானது. அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பெரிய அளவில் வசூலும் செய்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இளமையான ரஜினியைப் பார்க்க முடிந்தது என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தப்பட வெற்றி காரணமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை
சினிமா செய்திகள்

விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். மல்ட்டி ஸ்டார்ஸ் படம் என்பதால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் தனது அடுத்த படத்தையும் பல நடிகர்களை வைத்து எடுக்கவிருக்கிறார் மணிரத்னம். இம்முறை அவர்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் – நடிகை அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தள்ளது. இந்தப்படத்துக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண்
விமர்சனம்

பேட்ட – திரைப்பட விமர்சனம்

2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் மாரி 2 படத்தை முந்திய அடங்கமறு – ஜெயம்ரவி மகிழ்ச்சி

டிசம்பர் 20 ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி, டிசம்பர் 21 ஆம் தேதி, தனுஷின் மாரி 2,சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டிசிங்கம், விஷால் வெளியிட்ட கன்னடப்படம் கேஜிஎஃப் ஆகியனவற்றோடு கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘அடங்கமறு’ படமும் வெளியானது. முதல் மூன்று நாட்கள் வசூலில் மாரி 2
விமர்சனம்

சீதக்காதி – திரைப்பட விமர்சனம்

நாடகங்களின் அழிவுக்குத் திரைப்படங்களின் வளர்ச்சி காரணம் என்கிற குற்றச்சாட்டு உண்டு, ஆனால் இந்தத் திரைப்படம் நாடகங்களின் வளர்ச்சிக்குத் துணையாக அமைந்திருக்கிறது. மூத்த நாடக நடிகர் ஆதிமூலம் என்கிற அய்யா வேடத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இளவயதில் ஒரு நாடகக் காட்சி, நடுத்தர வயதில் ஒரு நாடகக் காட்சி, முதிர்ந்த வயதில் ஒரு காட்சி ஆகிய மூன்று தோற்றங்களில் வருகிறார்
செய்திக் குறிப்புகள்

பேட்ட பட வெளிநாட்டுரிமை – கைப்பற்றியது பிரபல நிறுவனம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிநியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’,