Home Posts tagged Vijaysethupathi (Page 25)
சினிமா செய்திகள்

சீதக்காதி படத்துக்கு வந்த திடீர் எதிர்ப்பு

பாலாஜிதரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேல் இப்படம் தயாரிப்பில் இருக்கிறது.கடந்த சில வாரங்களாகவே இப்பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது இப்படத்துக்கு
சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றியடைய வாழ்த்திய விஜய்சேதுபதி

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ஒரு பக்கக் கதை ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன், தற்போது இயக்கியுள்ள படம் சீதக்காதி. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.இது அவருடைய 25 ஆவது படம். இயக்குநர் மகேந்திரன், பார்வதி நாயர், அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடிகையாகவே
சினிமா செய்திகள்

பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் வேடம் என்ன? அவரே சொன்ன தகவல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ்
சினிமா செய்திகள்

ரஜினியின் பேட்ட படத்தைக் கைப்பற்றியது உதயநிதியின் ரெட்ஜெயண்ட்

தமிழின் மிகப்பெரிய படம் 2.ஓ. அப்படம் நவம்பர் 29 அன்று வெளியானது. அப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பேட்ட. இந்தப்படம் 2019 பொங்கல்நாளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மகேந்திரன் பேச்சு – விஜய்சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக்க்கலைஞராக, அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குநர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். இந்த அய்யா மெழுகுச்சிலையுடன்
சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களுடன் சர்வதேச திரைப்பட விழா

59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார
சினிமா செய்திகள்

கஜ புயல் நிவாரண நிதி – சூர்யா 50, விக்ரம் 25, அஜித் 15

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப்புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மாலை
சினிமா செய்திகள் நடிகர்

கஜா பேரிடர் கண்டுகொள்ளாத அஜித் கலக்கத்தில் ரசிகர்கள்

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதிக்கு சூர்யா பாராட்டு. – ரசிகர்கள் உற்சாகம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் சீதக்காதி . இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பக்ஸ், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வயதான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல்பார்வை வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 21