September 24, 2026
Home Posts tagged Vijaysethupathi (Page 29)
சினிமா செய்திகள்

நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆச்சரியப்படுத்திய சிம்பு

திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மார்ச் 1,2018 தொடங்கி 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். இதனால், புதிய படங்கள் திரையிடப்படவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்
Uncategorized

தமிழில் செக்கச் சிவந்த வானம், தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா?

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ்,