Home Posts tagged Vijaysethupathi (Page 28)
சினிமா செய்திகள்

புதிய சாதனை புரிந்த விஜய்சேதுபதி படம்

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த படம் ஜுங்கா. ஜூலை 27 அன்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு நல்ல வசூலையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் பெரிய விலைக்குப்
விமர்சனம்

ஜுங்கா – திரைப்பட விமர்சனம்

தாத்தா லிங்காவும் அப்பா ரங்காவும் பெயர் பெற்ற தாதாவாக இருந்தும் பரம்பரை சொத்தை இழந்துவிடுகிறார்கள். அதை ஜுங்கா எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். டான் டாவடிக்கக் கூடாது என்கிறார் விஜய்சேதுபதி. அவர் சொல்லாமல் விட்டது டான் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது. பொள்ளாச்சியிலிருந்து சென்னை வந்து 2457 கோடிக்குச்
Uncategorized

விஜய்சேதுபதியின் வியாபார எல்லை அதிகரிப்பு – ஜூங்கா படக்குழு மகிழ்ச்சி

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்
செய்திக் குறிப்புகள்

நேர்த்தியான நடிகை பெரிய திறமைசாலி – விஜய்சேதுபதி புகழ்ந்தது யாரை?

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்
சினிமா செய்திகள் நடிகர்

இமைக்காநொடிகள் படத்தில் விஜய்சேதுபதி நடித்தது ஏன்?

டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்போது இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராக்‌ஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்கிற கேள்வி எல்லோருக்கும்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு விஷால் நன்றி – எதற்காக?

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பிலிம்ஃபேர் பத்திரிகையின் திரைப்பட விருது நிகழ்ச்சி ஜூன் 16 அன்று நடந்தது. அந்நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகினர் புறக்கணித்தனர். அது எதனால் என்பதை விளக்கும் நடிகர் சங்கத்தின் அறிக்கை… கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள்,விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த
சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் இப்படி செய்யலாமா? – விஜய் கோபம்

2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர். இவருக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இன்னும் அமையவில்லை. இந்நிலையில் நேற்று
சினிமா செய்திகள் நடிகை

மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஓவியா

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்தசாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ்ஹைதாரி,பிரகாஷ்ராஜ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோசுசிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் பல நாட்கள் நடந்தது. இப்போது துபாய் போயிருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஏற்கெனவே
சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் விஜய்சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ‘பீட்சா’,
சினிமா செய்திகள் நடிகர்

பாதை மாறிய விஜய்சேதுபதி, இது சரியா?

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.இது இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணை சேருகிறார் அஞ்சலி. மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விவேக்