தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் எப்போது இணைத்தாலும் ஹிட் தான். அப்படியானது விஜய் – அட்லீ காம்போ. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் பெயரும் முதல்பார்வையும் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22,2021) முன்னிட்டு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தப்படத்துக்கு பீஸ்ட் எனும் ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.விலங்கு எனப்பொருள்படும் ஆங்கிலப்பெயர் வைத்தது மட்டுமின்றி ஆங்கிலத்திலேயே அதை வெளியிட்டும் இருக்கிறார்கள். இதற்கு நிறைய எதிர்ப்புகள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படம் குறித்த அறிவிப்பு 2020 டிசம்பர் 10 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதன்பின், விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. அடுத்து சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக
விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துபொண்டிருக்கின்றன. அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில்
விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் அந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறதாம். ஒரு மிகப்பெரிய
விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் விஜய் 65 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். டிசம்பர் 10,2020 மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ
விஜய்யின் 65 ஆவது படத்தின் இயக்குநர் நெல்சன். இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு அவருக்குக்
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு அனிமேஷன் படமொன்றை இயக்குவது என்று முடிவெடுத்துவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.