Home Posts tagged Vijay 65 (Page 3)
சினிமா செய்திகள்

பாதிக் கிணறு தாண்டிய முருகதாஸ் – விஜய் 65 பட தகவல்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா
சினிமா செய்திகள்

விஜய் 65 படத்தின் இன்னொரு நாயகி உறுதிசெய்யப்பட்டார்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச்
சினிமா செய்திகள்

விஜய்யின் அடுத்த படம் பற்றி உலவும் புதிய செய்தி

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் முடிவாகியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு அந்த அறிவிப்பு வரக்கூடும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க
சினிமா செய்திகள்

விஜய் சுதாகொங்கரா கூட்டணி முறிந்தது ஏன்? – ஆச்சரியமூட்டும் தகவல்

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்த முடிவு ஏற்படுவதற்கு முன்பாக பல இயக்குநர்கள் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கிறார்கள்.அந்த இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இருந்தார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகக்
சினிமா செய்திகள்

அட்லியை நிராகரித்த சன் பிக்சர்ஸ்

நடிகர் விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கலால் கால வரையறையற்று தள்ளிப் போயிருக்கிறது.இந்தச் சிக்கல் முடிவடைந்தவுடன் அப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன்
சினிமா செய்திகள்

துப்பாக்கி 2 அல்ல – விஜய் 65 பற்றிய புதிய தகவல்கள்

விஜய் 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது. துப்பாக்கி படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் விஜய் 65
சினிமா செய்திகள்

விஜய் 65 பட சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த நிறுவனம் சரியென்று தலையாட்டிய முருகதாஸ்

விஜய் நடித்த மாஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் விஜய்யின் 64 ஆவது படம். இதற்கடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசைப் புகழ்ந்த கலாநிதிமாறன் – விஜய் 65 பட நிகழ்வு

விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் மார்ச்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் அனிருத் வேண்டவே வேண்டாம் – விஜய் 65 க்காக ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த முடிவு

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன.  கொரோனா சிக்கல் முடிவ்டைந்தவுடன் இப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக
சினிமா செய்திகள்

உறுதியானது விஜய் சசிகுமார் கூட்டணி

விஜய் இப்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள கொரொனா வைரஸ் சிக்கலால் பட வெளீயீடு தள்ளிப்போகும் என்ரு சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சு இருக்கிறது. இந்நிலையில் அதற்கடுத்து