Home Posts tagged Vijay 65 (Page 4)
சினிமா செய்திகள்

விஜய் 65 ஆவது பட இயக்குநர் இவர்தான் – விக்கிபீடியாவில் பரவிய வதந்தி

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய்யின்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸா? அட்லியா? உச்சகட்ட குழப்பத்தில் விஜய்

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் அதன் இயக்குநர் பற்றிப் பல செய்திகள் வந்துவிட்டன்.  அவருடைய அடுத்த படத்தை இயக்குபவர் இவர்தான் என்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பெயர்கள் வந்துவிட்டன. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

முதன்முறை நூறு கோடியைத் தொட்ட விஜய் – ஆச்சரிய தகவல்

தமிழ் நடிகர்களில் அதிகச் சம்பளம் வாங்குபவராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவருடைய படங்களால் நட்டம் ஏற்பட்டபோதும் சம்பளம் குறையவில்லை.  ரஜினிகாந்த், தர்பார் படத்துக்காக நூறு கோடி சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்படுகிறது.  இப்போது அந்த இடத்தை விஜய் பிடித்துவிட்டார் என்கிறார்கள். விஜய் இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதற்கடுத்து அவர் நடிக்கும் படத்தை சன்
சினிமா செய்திகள்

மீண்டும் விஜய் அட்லி கூட்டணி – திரையுலக ஆச்சரியம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தில், விஜய்யுடன், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவிவருகிறது. விஜய்யின்
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் குறித்துப் பரவும் செய்தி

நடிகர் விஜய் இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய்
சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் விஜய் ?

கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்துவருகிறது. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்கள். தளபதி 64 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய் 65வது படம் குறித்த எந்த
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் பற்றிப் பரவும் செய்தி

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தளபதி 64 என அழைக்கப்படும் இப்ப்டத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத்
சினிமா செய்திகள்

மாபெரும் பிரமாண்ட கூட்டணி – உறுதியானது விஜய் 65

இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம். இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிகசர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். முதல்வன் 2 படத்தின் நாயகன் விஜய். அவர் அட்லீ ,லோகேஷ் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் ஷங்கர் முழுமையாகத் தயாராகிவிடுவார், இருவரும்