February 12, 2025
Home Posts tagged Pathu Thala
சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் பாங்காக் பறந்த பத்துதல குழு – காரணம் என்ன?

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக்
சினிமா செய்திகள்

சிம்பு கேட்கும் சம்பளம் – அதிரும் தயாரிப்பாளர்கள்

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் பத்துதல. அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அதற்குக் காரணம்
Uncategorized சினிமா செய்திகள்

பத்துதல படப்பிடிப்பு தொடக்கம் – சிம்பு உற்சாகம்

சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின்,
சினிமா செய்திகள்

சிம்பு செய்த போன் ஞானவேல்ராஜா நெகிழ்ச்சி

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும்
சினிமா செய்திகள்

சிம்புவின் பத்துதல படம் குறித்துப் பல வதந்திகள் – உண்மை என்ன?

சிம்பு நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இதற்கடுத்து சிம்பு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதுமட்டுமின்றி அப்படம் குறித்து எதிர்மறைச் செய்திகள் உலவுகின்றன. சிம்புவின் சந்தை மதிப்பு தற்போது
காணொளி டீசர்

சிம்பு பிறந்தநாள் சிறப்பு – பத்துதல படக்காட்சிகள்

Studio Green, Pen Studios & #PathuThala Team Wishes our very own #Atman #STR a happiest birthday ❤️❤️ Welcome to the King of Underworld #AGR’s Fort🔥 Movie: Pathu Thala Cast: Silambarasan TR, Gautham Karthik, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Priya Bhavani Shankar, Teejay Arunasalam & Others Produced by: Jayantilal Gada, K.E.Gnanavelraja Banner: Studio Green
சினிமா செய்திகள்

நூறு கோடியை நிராகரித்த சிம்பு – ஆச்சரிய தகவல்

சிம்பு இப்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு படங்களுக்கும் தேதி கொடுத்திருக்கிறாராம் சிம்பு. மார்ச் மாதத்துக்குள் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் மொத்தமாக
சினிமா செய்திகள்

ஆகஸ்டில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு – சிம்பு அதிரடி

சிம்பு இப்போது மாநாடு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். இதற்கடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல, கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்துதல படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே பல நாட்கள் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மாற்றத்துடன் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது. மாநாடு
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் சிம்பு – விரைவில் அறிவிப்பு

சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஞானவேல்ராஜா தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனால், கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய படமான நதிகளிலே
சினிமா செய்திகள்

சிம்புவின் அடுத்த படம் – இயக்குநர் பற்றி புதிய தகவல்

துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா அடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் அந்தச் செய்தி கசிந்து பல மாதங்கள் ஆகியும் இருவர் தரப்பிலிருந்தும் ஆமோதிப்போ எதிர்ப்போ வரவில்லை என்பதால் அதுதான் நடக்கவிருக்கிறது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகச்