Home Posts tagged new Film (Page 9)
சினிமா செய்திகள்

வேறு படத்துக்குப் போன இயக்குநர் – விஷால் கோபம்

குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கிய முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார். அந்தக்கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான
சினிமா செய்திகள்

சிம்புவின் புதிய படம் – அக்டோபரில் தொடக்கம்

சிம்பு இப்போது மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கொரோனாவால் தடைபட்டது. மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்திருபதால் விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிம்பு இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அக்டோபர் மாதத்தில் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

தெலுங்கின் பெரிய தயாரிப்பாளர் தமிழுக்கு வருகிறார்

தெலுங்குத் திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் ராஜு. இவர் தயாரிப்பில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் தில்.அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தில்ராஜு என்றே அழைக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், பிடா, ஜானு உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் சில படங்கள் தமிழில் திரும்ப எடுக்கப்பட்டு
சினிமா செய்திகள்

ஊரடங்குக் காலத்தில் முழுப் படப்பிடிப்பை முடித்த இயக்குநர்

2014 ஆம் ஆண்டு வெளியான திருடன் போலிஸ், 2017 இல் வெளியான உள்குத்து உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கார்த்திக்ராஜு. இவர் கொரோனா ஊரடங்குக் காலத்தில் சத்தமின்றி ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளாராம்.  கதாநாயகியை மையப்படுத்திய ஒரு பேய்க்கதை என்பதால் மிகக்குறைந்த ஊழியர்களுடன் முப்பது நாட்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பையும் நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 
சினிமா செய்திகள்

அடுத்த பட இயக்குநரைத் தேர்ந்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை
சினிமா செய்திகள்

ஷாருக்கான் அலுவலகத்திலிருந்து அழைப்பு – பரபரக்கும் அட்லி

ராஜாராணி, தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கியிருந்தார் அட்லி. 2019 அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியானது. அப்படம் வெளியாகி பத்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பிகில் படம் வெளியானதும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி என்று செய்திகள் வந்தன. அதன்பின்
சினிமா செய்திகள்

விஜய் அஜீத் படங்களை இயக்குங்கள் – இயக்குநர் சேரனுக்கு வேண்டுகோள்

ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள். விஜய் பிறந்த நாளன்று சமூக வலைதளங்களில், விஜய் குறித்த தகவல்கள் எனப் பலருமே பகிர்ந்து வந்தார்கள். இதில் ஜெயா
செய்திக் குறிப்புகள்

நகைச்சுவை திரைப்படமாகிறது கொரோனா

விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா ஆகிய படங்களையும், கார்த்தி நடித்த கஷ்மோரா படத்தையும் இயக்கிய கோகுல் இப்போது ஹெலன் என்கிற மலையாளப்படத்தின் தமிழாக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு இப்போது புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். அதுபற்றிய செய்திக்குறிப்பு…. இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா
சினிமா செய்திகள்

சிம்பு சம்பளத்தால் சிக்கல்

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிற பேச்சு வந்தது. மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தை
சினிமா செய்திகள்

சிம்பு நடிக்கும் பேய்ப்படம் – ஜூலையில் தொடக்கம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்