Home Posts tagged Karthi (Page 12)
Uncategorized

கைதி இந்தி ரீமேக் உரிமைக்கு இவ்வளவு தொகையா?

2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகி இல்லை, பாடல் இல்லை, ஒரே
Uncategorized

வந்தியத்தேவனாக வசந்த்ரவி – பொன்னியின்செல்வன் அப்டேட்

பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டுடைமையாக்கப் பட்ட இந்த நாவலைப் திரைப்படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர்  முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை.  இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார்.  இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனை இணையதள தொடராக எடுக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6
Uncategorized

மணிரத்னம் கட்டளையை மீறும் கார்த்தி

விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் அடுத்து கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதுவும் அப்பா மகன் ஆகிய இருவேடங்களில் அவர் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு
விமர்சனம்

தம்பி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.
செய்திக் குறிப்புகள்

டிசம்பர் 20 இல் கொண்டாட்டம் – தம்பி ஹீரோ கார்த்தி உறுதி

‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது….. இந்தப்படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதிக் கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி (ஜோதிகா) நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்துக்கு இந்தியில் என்ன பெயர் தெரியுமா?

கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு சுமார் நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

டிசம்பரில் தொடங்கும் ஐந்து பெரிய படங்கள்

இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன.  அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில்
சினிமா செய்திக் குறிப்புகள்

பிகிலை வென்ற கார்த்தி ஹீரோவையும் வெல்வார் – தம்பி படவிழா பேச்சு

கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி.இந்தப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். கமல் நடித்த பாபநாசம் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்   “தம்பி” படத்தின் இசை
சினிமா செய்திகள்

மணிரத்னம் நிராகரிப்பு அமலா பால் கோபம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.  தாய்லாந்தில் தொடங்கும் முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கிறார்.  இப்படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதையும் படக்குழுவினர் அறிவிக்கவும் இல்லை வரும் செய்திகளை மறுக்கவும் இல்லை. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட
சினிமா செய்திகள்

கைதி வெற்றி – லோகேஷ் கனகராஜுக்கு உடனடி பலன் கொடுத்த விஜய் 64

அக்டோபர் 25 ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் பிகில் படம் பெரிய வசூலைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் கைதி படம், விமர்சகர்களால் வரவேற்கப்பட்டதோடு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்தது. இதனால் அப்பட