அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது.
விமர்சனம்
அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை மையப்படுத்திய கதை. அதை அப்படியே விட்டிருந்தால் முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும் அதற்குள் இருக்கும் சிக்கல்கள் என்று போயிருக்கும். ஆனால், இரண்டு மட்டைப்பந்தாட்டக்
முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா?
சின்னச் சின்ன திருட்டுகள் செய்துவரும் நாயகன் தேஜாசஜ்ஜா, தனது சகோதரி வரலட்சுமியுடன் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார். திடீரென ஒருநாள் அதீத சக்தி கிடைக்கிறது. அதை வைத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்வார் என்பது கடவுளின் திட்டம். அந்தச் சக்தியை அவரிடமிருந்து தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது வில்லன் வினய்யின் திட்டம். கடவுள் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்து அந்த சக்தியைக் கொடுதார்? அதன்
இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள கைதிகளுக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி முதல்ஆளாகத் தப்பிச்செல்வார் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அவரும் தப்பாமல்
விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் கதை. தனுஷ் மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொன்றிலும் தன் தனித்தன்மையை நிறுவுகிறார். அவற்றில் ஆக்ரோச நாயகனாக அதகளம் செய்யும் காட்சிகளில் ஆட்சி செய்திருக்கிறார்.
தன் கிராமத்தின் நலனுக்காக சென்னை வருகிறார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் எதிர்பாராமல் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியனைச் சந்திக்க நேர்கிறது. அது பூமிக்கு வந்த நோக்கம் அறிந்து அதன்காரணமாக அதனுடன் இணைந்து பயணிக்கிறார். ஏலியன் வந்தது எதனால்? இருவரும் இணைந்ததும் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தாம் அயலான். சிவகார்த்திகேயன்
முன்னாள் காதலியைச் சந்தித்து அவருடன் அளவளாவுவது விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம். முதன்முதலில் சந்திக்கும் கதிரினா கைஃப் உடன் விஜய்சேதுபதி உலாவருவது மெரி கிறிஸ்துமஸ். இதில் காதல் மட்டுமின்றி எதிர்பாரா திருப்பங்களும் அடங்கியிருப்பது சுவையான அனுபவம். விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பார்ப்போரையும் ஈர்க்கிறது. அவருடைய
கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.இதைப் பெயராக வைத்திருக்கும்போது கதைக்கருவும் அதுவாகத்தானே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது, அதோடு ஒரு காதல் கதையும் கலந்திருக்கிறது.அண்ணன் தங்கை பாசமும் இணைந்திருக்கிறது. நாயகன் விஜய்விஷ்வாவும் அறிமுக நடிகர் நலீப் ஜியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் விஜய்விஷ்வா காதலில்
அகில்பிரபாகர், அஞ்சு ஆகியோர் காதல் இணையர். அவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்குச் செல்லும்போது கடத்தப்படுகிறார்கள். ஒரு பாதாள அறைக்குள் வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.கார்த்திக் முன்னாள் அமைச்சர் ஹரிஷ்பெரேடியின் மகன் என்பதால் காவல்துறை தீவிரமாகத் தேடுகிறது. அந்தக் கடத்தலைச் செய்வது ஜித்தன் ரமேஷ். அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதற்கு விடையாக இருக்கிறது படம். ஜித்தன்
























