திரைப்பட இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள்.அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா
சினிமா
தனுஷ் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தனுஷ் படமொன்று மார்ச் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவான படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’.ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கிய படம். இப்படம், இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவு. இப்படத்தை 2018 ஆம் வருடம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம், 2020 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப்
சிவாஜி,எம்ஜிஆர்,என்டிஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களின் ஒப்பனைக் கலைஞராகத் திகழ்ந்தவர் பீதாம்பரம்.அவருடைய மகன் இயக்குநர் பீ.வாசு.அந்தக் குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறையாகத் திரையுலகுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜிமாதவன்.இவர் இயக்குநர் பீ.வாசுவின் சகோதரி மகன். பிக்பாஸ் புகழ் சிபி,பவ்யா தாரிகா, ஆரண்யகாண்டம் புகழ் யாஸ்மின் பொன்னப்பா,ராதாரவி,ஜெய் ஆதித்யா காங்,
தனுஷ் நடித்த கேப்டன்மில்லர் படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொங்கல்நாளில் வெளியானது. அதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்து தயாராகியுள்ள ராயன் படம் வெளியாகவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தனுஷ்
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு,நந்தாபெரியசாமி இயக்கத்தில் கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக்
தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவான படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’.ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கி உள்ளார். ஹாலிவுட் இயக்குநரின் படம் என்றாலும் அதன் கதை, இந்தியாவின் மும்பையில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக எழுதப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக் கொண்டு
அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கிறது.இரண்டு மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்புக்கு இப்போது இடைவெளி.அடுத்தகட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மார்ச் 15
அண்மையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.அந்தப்படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குணா படப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்ததுதான் அப்படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம். அப்படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்ததும் படக்குழுவினர் மொத்தமாகக் கிளம்பி சென்னை வந்தனர். அவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும்
விஜய் ஆண்டனி கைவசம் இப்போது, இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள ஹிட்லர்,விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் தயாரிப்பில் விநாயக் இயக்கியுள்ள ரோமியோ,நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றில்,மழை





















