Home செய்திகள் Archive by category சினிமா (Page 46)

சினிமா

சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் – ஆச்சரியமளிக்கும் தமிழ்நாடு வியாபாரம்

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எழில் அரசு ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

வீர தீர சூரன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம் வீரதீரசூரன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு,சித்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
சினிமா செய்திகள்

விஜய் தலையில் பலத்த அடி – தி கோட் படப்பிடிப்பில் பரபரப்பு

விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

மே 10 ஆம் தேதி வெளியாகிறது உயிர்தமிழுக்கு – அதிரடி காட்டும் அமீர்

இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு.மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இப்படத்தில், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ்
சினிமா செய்திகள்

அஜீத்துக்கு அமையாதது அருண்விஜய்க்குக் கிடைத்தது

தமிழ்த் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும்,பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனம் தனது மூன்றாவது படத்தை ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது. அருண் விஜய்யின் 36 ஆவது படமாகத் தயாராகும் இப்படத்தை, ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இப்படத்தில், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி,
சினிமா செய்திகள்

ரஜினி படத்துக்கு சரத்குமார் படப்பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் வேட்டையன்.ரஜினியின் 170 வது படமான அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை
சினிமா செய்திகள்

விஜய்யால் சுமார் நூறுபேர் ஓட்டுப்போடவில்லை – கிளம்பிய புதுசர்ச்சை

நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக இரஷ்யாவிலிருந்து நாடு திரும்பினார் விஜய் என்று செய்திகள் வந்தன.அவரும் பெருங்கூட்டத்துடன் வந்து வாக்களித்தார். பிப்ரவரி 2 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் விஜய், ஓட்டுப்போட வராமல் இருந்தால் குற்றமாகிவிடும் என்பதால் இரஷ்யாவிலிருந்து வந்து வாக்களித்தார்,படப்பிடிப்புக்குக் கிளம்பும்போதே ஏப்ரல் 19 ஆம்
சினிமா செய்திகள்

ஸ்டார் வெளியீடு ஒரு வாரம் தள்ளிப்போனது ஏன்?

கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா
சினிமா செய்திகள்

சொதப்பிய படக்குழு கடுப்பில் ரஜினி – வேட்டையன் விவகாரம்

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

ரஜினி 171 படத்தில் ரன்பிர்சிங் ஸ்ருதிஹாசன் – புதிய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இது ரஜினியின் 170 ஆவது படம். இதற்கடுத்து ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி 171 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.