இயக்குநர் அட்லி, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன் பின்னர், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும்
சினிமா
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். லோகேஷ்கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம், ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்துக்கு, அனிருத்
2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு எந்தக்கதையும் ரஜினிக்குத் திருப்தியாக இல்லை என்பதால் ரஜினியே ஒரு கதையை
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தற்போது கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து மேலும் சில படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது. அதனடிப்படையில்தான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும்
புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை நேற்று (மே 6,2022) மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாரகுமான் திருமணம் இன்று நடைபெற்றது. ரியாசுதீன் சேக் முகமது என்பவரை மணந்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றியவர். அங்கு பணிபுரியும்போது கதீஜாவுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இச்செய்தியை அறிந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்படி, மிக எளிய முறையில்
ஜெயம்ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளன. பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதற்கடுத்து அவர் நடித்திருக்கும் அகிலன் படம் அவருடைய 28 ஆவது படம். இந்தப்படத்தை ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா
சூரியை கதாநாயகனாக்கி வெற்றிமாறன் தொடங்கிய படம் விடுதலை.இப்படத்தில் சூரியோடு கிஷோர், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறதெனச் சொல்லப்பட்டது. போகப்போக இப்படத்துக்குள் விஜய்சேதுபதி வந்தார். அவர் கெளரவ வேடமொன்றில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.முதலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நடிப்பார் என்றார்கள். அதன்பின்






















