September 30, 2026
Home Articles posted by cadmin (Page 158)
சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வய்து 71. அவர், சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில்
சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் – தமிழ்நாடு திரையரங்கு வியாபார விவரம்

ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன்மில்லர். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

முடக்கறுத்தான் படத்தின் கதையும் நோக்கமும்

சித்த மருத்துவர் கே.வீரபாபு, எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்’. இவர், 2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றியவர். இந்தப்படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தைக் கருவாக வைத்து
செய்திக் குறிப்புகள்

இளையராஜா காலில் விழுந்த இயக்குநர். ஏன்?

அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி இராமச்சந்திரன் இயக்கத்தில்,சந்தோஷ் நம்பிராஜன்,ரவீனாரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வட்டாரவழக்கு. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வழங்குகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு டிசம்பர் 25 அன்று நடந்தது. அதில்
செய்திக் குறிப்புகள்

சல்லியர்கள் படத்தைத் தயாரித்தது ஏன்? – கருணாஸ் விளக்கம்

ஐசிடபுள்யூ (ICW) நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும், டாக்டர் செம்பியனாக மகேந்திரனும்
சினிமா செய்திகள்

லால்சலாம் பின்வாங்கியது மிஷன்சாப்டர்1 வருகிறது – ஏன்?

2024 பொங்கல் திருநாளையொட்டி சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினிகாந்த் கவுரவவேடத்தில் நடித்திருக்கும் லால்சலாம்,தனுஷின் கேப்டன்மில்லர் மற்றும் சுந்தர்சியின் அரண்மனை 4 ஆகிய படங்களுடன் விஜய்சேதுபதி கத்ரினாகைஃப் ஆகியோர் நடித்த இந்திப்படமான மேரிகிறிஸ்துமஸ் படத்தின் தமிழாக்கமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்து பெரியநடிகர்களின் படங்கள் ஒரேநாளில் வெளியாவது பற்றி
சினிமா செய்திகள்

துபாயில் அயலான் டிரெய்லர் வெளியீடு – விவரங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் திருநாளையொட்டி சனவர் 12,2024 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். இவர்களுடன், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.
விமர்சனம்

ஜிகிரிதோஸ்த் – திரைப்பட விமர்சனம்

மூன்று நண்பர்கள் இன்பச்சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் போகும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.உடனே பயணத்தைத் தொடர்வதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர்.அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதைச் சொல்வதுதான் ஜிகிரிதோஸ்த். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்,படத்தின் இயக்குநர் வி.அரண்,வி.ஜே.ஆஷிக் ஆகியோர்தாம் அந்த மூன்று
விமர்சனம்

சபாநாயகன் – திரைப்பட விமர்சனம்

பள்ளி இறுதியாண்டு, கல்லூரியில் இளங்கலை அதன்பின் முதுகலை.இது கல்வி கற்கும் வரிசை. இதைக் காதலிக்கும் வரிசையாக மாற்றி அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கும் படம் சபாநாயகன். படத்தில் நாயகன் அசோக்செல்வனின் பெயர் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா என்று கூப்பிடுகிறார்கள்.அவர்தான் நாயகன் என்பதால் சபாநாயகன். அசோக்செல்வனுக்கு
விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள். ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் கதாபாத்திரம் பருத்திவீரன் சரவணனுக்கு.சும்மாயிருப்பதே